Friday, December 12, 2008

உன் விழிகளால் மட்டுமே முடியும்...



உன் கையில் வைத்திருந்த
முயலை நீ கொஞ்சும்
அழகைப் பார்த்து
இதுவரை நம்பாத கடவுளை
வேண்டிக்கொண்டேன்
அடுத்த பிறவி என்று
ஒன்று இருந்தால்
என்னவள் கைகளில் தவழும்
முயலாகப் பிறக்க வேண்டுமென்று...



அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...



உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...



கத்தியின்றி
இரத்தமின்றி
பார்த்த ஒரே
பார்வையில்
ஒரு இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்ய
உன் விழிகளால் மட்டுமே முடியும்...




தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...




குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...


59 comments:

தமிழ் அமுதன் said...

கலக்குறீங்க!

Unknown said...

சூப்பர் :))

நட்புடன் ஜமால் said...

\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

ஏன் ...
ஏன் ...

நட்புடன் ஜமால் said...

\\கத்தியின்றி
இரத்தமின்றி
பார்த்த ஒரே
பார்வையில்
ஒரு இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்ய
உன் விழிகளால் மட்டுமே முடியும்...\\

சிக்னமான வழியா இருக்குதா.

நட்புடன் ஜமால் said...

\\தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...\\

அழகா வெட்கப்படுறீங்க

நட்புடன் ஜமால் said...

\\குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...\\

ஃபனைல் டச் ஜூப்பருங்கோ

Divyapriya said...

கடைசி கவிதை அருமை...

Poornima Saravana kumar said...

me the 10th

Poornima Saravana kumar said...

அழகான படங்கள்:))

Poornima Saravana kumar said...

வரிகள் எப்பவும் போல அருமை:))

Poornima Saravana kumar said...

//குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...
//

அழகோ அழகு.. க்யூட்டா இருக்குது இந்த கவிதைக்கான படத்தை போலவே!!!!

Poornima Saravana kumar said...

//"உன் விழிகளால் மட்டுமே முடியும்
//

தலைப்பு கூட ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு!!!

Poornima Saravana kumar said...

me the 15th

Vijay said...

இந்த மாதிரி கவிதை எழுதறவங்களைப் பார்த்தா காதுலேர்ந்து புகையா வரும். எப்படிங்க உங்களாலல்லாம் இப்படி எழுத முடியுது?

நடத்துங்க.

புதியவன் said...

//ஜீவன் said...
கலக்குறீங்க!//

நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
சூப்பர் :))//

நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.//

அட ஆமால்ல...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.//

//அழகான பெண்களெல்லாம்//

இதத் தானே சொன்னீங்க...?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

ஏன் ...
ஏன் ...//

அத என் கிட்ட கேட்டா...?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\கத்தியின்றி
இரத்தமின்றி
பார்த்த ஒரே
பார்வையில்
ஒரு இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்ய
உன் விழிகளால் மட்டுமே முடியும்...\\

சிக்னமான வழியா இருக்குதா.//

இத விட சிக்கனமான வழியெல்லாம் இருக்குங்கோ...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...\\

அழகா வெட்கப்படுறீங்க//

யார் வெட்கப்பட்டாலும் அழகாகத் தான் இருக்கும்... இது உங்களுக்குத் தெரியாததா...?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...\\

ஃபனைல் டச் ஜூப்பருங்கோ//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//Divyapriya said...
கடைசி கவிதை அருமை...//

நன்றி திவ்ய பிரியா...

புதியவன் said...

//PoornimaSaran said...
me the 10th//

வாங்க பூர்ணிமா சரண்

நீங்க தான் 10th

புதியவன் said...

// PoornimaSaran said...
அழகான படங்கள்:))//

நன்றிங்கோ...

புதியவன் said...

//PoornimaSaran said...
வரிகள் எப்பவும் போல அருமை:))//

ரொம்ப நன்றி...

புதியவன் said...

PoornimaSaran said...
////குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...
//

அழகோ அழகு.. க்யூட்டா இருக்குது இந்த கவிதைக்கான படத்தை போலவே!!!!//

ஆமாங்க... இந்தப் படம் எனக்கும் ரொம்ப பிடுச்சிருந்தது...கவிதை மாதியே...

புதியவன் said...

//PoornimaSaran said...
//"உன் விழிகளால் மட்டுமே முடியும்
//

தலைப்பு கூட ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு!!!//

அதுவும் கவிதைல உள்ள வரி தானே...

புதியவன் said...

//PoornimaSaran said...
me the 15th//

ஆமாங்கோ...ரொம்ப நன்றிங்கோ...

புதியவன் said...

//விஜய் said...
இந்த மாதிரி கவிதை எழுதறவங்களைப் பார்த்தா காதுலேர்ந்து புகையா வரும். எப்படிங்க உங்களாலல்லாம் இப்படி எழுத முடியுது?

நடத்துங்க.//

வாங்க விஜய்

என்ன காதுல புகை வருமா...?

யார் வேணும்னாலும்
கவிதை எழுதலாம் விஜய்...
நீங்க முயற்சி செஞ்சு பாருங்க உங்களுக்கும் நிச்சயமா எழுத வரும்...நன்றி விஜய்...

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.//

//அழகான பெண்களெல்லாம்//

இதத் தானே சொன்னீங்க...?\\

\\அழகிப் போட்டியின்
நடுவர் போல்\\

இதச்சொன்னேன் ...

Princess said...

//குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...//

ரொம்ப cute :))

Princess said...

\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

அச்சட்சோ,.. IRON பண்ணனுமா ?

வால்பையன் said...

//என்னவள் கைகளில் தவழும்
முயலாகப் பிறக்க வேண்டுமென்று...//

ஏனப்பா முயலாக
கைகளாகவே பிறந்தால் எப்பொழுதும் கூடவே இருக்கலாம் அல்லவா?

ஹேமா said...

வணக்கம் புதியவன்.என்றுமே உங்களைப் புதுப்பித்துக் கொண்டு தெளிவான ஒரு மனிதனாய் வாழ்வோடு மீண்டும் மீண்டும் ஒரு புதியவனாய் வாழ்கிறீர்கள்.அருமை.

இன்றுதான் உங்கள் தளம் உலவி வருகிறேன்.அருமையான காதல் கவிதைகள்.ரசித்தேன்.
//நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//

காதலில்கூட சிக்கனம்.அதைவிடச் சமூக அக்கறையும் தெரிகிறது.
தொடருங்கள்.இன்னும் வருவேன்.

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\\அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...\\

அட நல்லாயிருக்கு.//

//அழகான பெண்களெல்லாம்//

இதத் தானே சொன்னீங்க...?\\

\\அழகிப் போட்டியின்
நடுவர் போல்\\

இதச்சொன்னேன் ...//

இதுவும் நல்லாத் தான் இருக்கு...

புதியவன் said...

//ஸாவரியா said...
//குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...//

ரொம்ப cute :))//

வாங்க ஸாவரியா

உங்க Comment கூடரொம்ப Cute ட்டா இருக்கு ஸாவரியா...

புதியவன் said...

//ஸாவரியா said...
\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

அச்சட்சோ,.. IRON பண்ணனுமா ?//

சரியா சொல்லிட்டீங்க...காதல் IRON BOX வச்சு IRON பண்ணனுமாம்...

புதியவன் said...

//வால்பையன் said...
//என்னவள் கைகளில் தவழும்
முயலாகப் பிறக்க வேண்டுமென்று...//

ஏனப்பா முயலாக
கைகளாகவே பிறந்தால் எப்பொழுதும் கூடவே இருக்கலாம் அல்லவா?//

வாங்க வால்பையன்

அதுல பாருங்க நம்ம கைகளை நாமளே கொஞ்சுகிறது இல்லையா... அதனால தான் அப்படிச் சொன்னேன்... நன்றி வால்பையன்...

புதியவன் said...

//ஹேமா said...
வணக்கம் புதியவன்.என்றுமே உங்களைப் புதுப்பித்துக் கொண்டு தெளிவான ஒரு மனிதனாய் வாழ்வோடு மீண்டும் மீண்டும் ஒரு புதியவனாய் வாழ்கிறீர்கள்.அருமை.

இன்றுதான் உங்கள் தளம் உலவி வருகிறேன்.அருமையான காதல் கவிதைகள்.ரசித்தேன்.
//நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//

காதலில்கூட சிக்கனம்.அதைவிடச் சமூக அக்கறையும் தெரிகிறது.
தொடருங்கள்.இன்னும் வருவேன்.//

வாங்க ஹேமா

உங்கள் முதல் வருகைக்கு நன்றி...
உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் கொடுக்கிறது...மீண்டும் வருக...

தமிழ் தோழி said...

உங்க கவிதை சூப்பர்ங்கன்னா......
எங்கப்பா உஙளுக்கு இந்த போட்டோ கிடைக்குது.
அந்த படமும் ஒரு கவிதைய இருக்கு

தமிழ் தோழி said...

/// புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

ஏன் ...
ஏன் ...//

அத என் கிட்ட கேட்டா...?///

அன்னாத்த இத நீங்க தானே எழுதுனீங்க. அதான் தல ஏன்னு கேக்குது. என்ன தல அமைதிய இருக்கீங்க. வந்து ஹெல்ப் பன்னுரது.

து. பவனேஸ்வரி said...
This comment has been removed by the author.
து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
இனிமையான கவிதை...

//குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...//

சொல்வதற்கு வார்த்தையில்லை. எப்படி முடியுது? இப்படியெல்லாம் எழுத?

logu.. said...

\\தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...\\

pattaiya kelapputhunga.

புதியவன் said...

//தமிழ் தோழி said...
உங்க கவிதை சூப்பர்ங்கன்னா......
எங்கப்பா உஙளுக்கு இந்த போட்டோ கிடைக்குது.
அந்த படமும் ஒரு கவிதைய இருக்கு//

வாங்க தமிழ் தோழி

என்ன அடிக்கடி தலை மறைவாய்டுறீங்க...
படங்களெல்லாம் Googleல தான் தேடி எடுக்கிறேன்...நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
/// புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...\\

ஏன் ...
ஏன் ...//

அத என் கிட்ட கேட்டா...?///

அன்னாத்த இத நீங்க தானே எழுதுனீங்க. அதான் தல ஏன்னு கேக்குது. என்ன தல அமைதிய இருக்கீங்க. வந்து ஹெல்ப் பன்னுரது.//

என்ன தமிழ் தோழி Slang எல்லாம் மாறி போயிருக்கு...உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி...?

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
இனிமையான கவிதை...

//குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...//

சொல்வதற்கு வார்த்தையில்லை. எப்படி முடியுது? இப்படியெல்லாம் எழுத?//

வாங்க து. பவனேஸ்வரி

மனது தாயை நினைக்கும் போது கைபிடித்து நடந்த நினைவு...கற்பனையில் காதல் கொள்ளும் போது உயிர் பிடித்து நடக்கும் நினைவு...நன்றி து. பவனேஸ்வரி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

புதியவன் said...

//logu.. said...
\\தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...\\

pattaiya kelapputhunga.//

வாங்க logu

உங்கள் வருகைக்கு நன்றி...மீண்டும் வருக...

VASAVAN said...

REALLY SUPERB, AND REWINDING MY MIND TO COLLEGE DAYS.... CONGRATULATIONS.....

புதியவன் said...

புதியவன் said...
//VASAVAN said...
REALLY SUPERB, AND REWINDING MY MIND TO COLLEGE DAYS.... CONGRATULATIONS.....//

வாங்க வாசவன்

கவிதைகளைப் படித்து கல்லூரிக்கால நினைவுகளுக்குப் போய்விட்டீர்களா...?
மகிழ்ச்சி...நன்றி வாசவன்...மீண்டும் வருக...

Karthik Krishna said...

//உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...//

அருமை....

Natchathraa said...

ஹம்ம்ம்ம் எதுன்னு தனியா பிரிச்சு சொல்லமுடியல எல்லாமே நல்லாருக்கு....

"The BEST" - னு சொல்லுறமாதிரியிருக்கு....

படங்களும் வெகு அருமை....

புதியவன் said...

// Karthik Krishna said...
//உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...//

அருமை....//

நன்றி கார்த்திக் கிருஷ்ணா...

புதியவன் said...

//Natchathraa said...
ஹம்ம்ம்ம் எதுன்னு தனியா பிரிச்சு சொல்லமுடியல எல்லாமே நல்லாருக்கு....

"The BEST" - னு சொல்லுறமாதிரியிருக்கு....

படங்களும் வெகு அருமை....//

நன்றி நட்சத்ரா...படங்களை குறிப்பிட்டது மகிழ்ச்சி...

Sakthidevi.I said...

குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...

superb...

புதியவன் said...

//sathya said...
குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...

superb...//

ரசிப்பிற்கு நன்றி...