ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...
ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...
மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...
உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது...
நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....
என் அழுத்த முத்தத்தில்
உன் இதழ்கள்
சிவந்து விட்டதாக
என்னிடம்
குற்றம் சொல்கிறாய்
உன் செல்லச் சிணுங்கலில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?
( பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)
71 comments:
வந்தேன் வந்தேன் வந்தேன்
\\ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...\\
தொடங்கிவிட்டதப்பா முத்தம்.
இனி வலைப்பூ மொத்தம்
கேட்க்கும் இந்த முத்த சத்தம்.
\\ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...\\
அது சரி.
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன் சின்ன கண்மனி என் செல்ல ...
\\மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...\\
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்.
\\உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது...\\
என் இல்லாத இதழ்கள் - புரியலீங்களே
எப்படியோ வாங்கினாள் சரிதான்.
\\நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....\\
அட்றா அட்றா
சிக்கனம் தேவை இக்கனம்னு இதத்தான் சொல்றாங்களோ
\\என் அழுத்த முத்தத்தில்
உன் இதழ்கள்
சிவந்து விட்டதாக
என்னிடம்
குற்றம் சொல்கிறாய்
உன் செல்லச் சிணுங்களில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?\\
ஆஹா ஆஹா சுகமான கண் விழிப்புதான்.
பதில் ஒரு இடத்தில் கிடைக்கும்
ஆனால் என்னால் இப்பொழுது சொல்ல இயலாது...
\\( பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)\\
இது வேறயா.
ஆசைதான்.
செல்வமனினினினினினீனீ
கொஞ்ச போய்ட்டார் போல
எங்கப்பா ஆள கானோம்.
ஆஹா.. கிளம்பிட்டீங்களா ஜமால். என்ன இப்படி.முடியல.சிரிப்புவருது.
இப்பதான் உங்ககிட்ட கவிதை ஏதாவது போடுங்கன்னு சொல்லலாம்ன்னு வந்தேன் நீங்களே போட்டுட்டீங்க.. :))
//ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...//
அழகு :))
படங்கள் அழகு :))
எங்க கிடைச்சது அந்த ரோஜா ''இதழ்''
படம் அருமை!
ஐயோ!
''சாமி சரணம்''
Puthiyavan irukkingala?
//ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...
//
அழகா சொல்லி இருக்கீங்க.. எப்படி???
நான் எதுவும் சொல்லலைங்க..
நல்லா இருக்குனு மட்டும் தான் சொன்னேன் வேணுமுன்னா ஜமாலையும், தமிழ் தோழியையும் கேட்டு பாருங்க..
//நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
//
தூங்கமா உட்கார்ந்து யோசிப்பிகலோ???
ரொம்ப ரொம்ப ரொம்ப....... ரொம்ப ரொமண்டிக். !!! :-)
//உன் செல்லச் சிணுங்களில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?//
அருமை...
கடைசியில குடுத்து இருக்க விளக்கம் அருமையோ அருமை :))
வெளுக்குரியலே சகோ...
தொடருங்கள் ...
Just rushing... lot to comment... but no time.
//அதிரை ஜமால் said...
வந்தேன் வந்தேன் வந்தேன்//
வாங்கோ...வாங்கோ...வாங்கோ...
//தொடங்கிவிட்டதப்பா முத்தம்.
இனி வலைப்பூ மொத்தம்
கேட்க்கும் இந்த முத்த சத்தம்.//
உங்களுக்கு தானே முதல்ல கேட்டிருக்கு...
//அதிரை ஜமால் said...
\\ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...\\
அது சரி.
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன் சின்ன கண்மனி என் செல்ல ...//
உங்களுக்குப் புடிச்ச விசயம் சொன்னதும் பாட்டெல்லாம் வந்திருச்சுப் பார்த்திங்களா...
//அதிரை ஜமால் said...
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்.//
இதுவும் பிடிச்சிருக்கா...பாட்டு வந்ததே அதான் கேட்டேன்...
//என் இல்லாத இதழ்கள் - புரியலீங்களே
எப்படியோ வாங்கினாள் சரிதான்.//
சரிதான்னு நீங்களே சொல்லிட்டீங்க...அப்ப சரிங்கோ..
// அதிரை ஜமால் said...
\\நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....\\
அட்றா அட்றா
சிக்கனம் தேவை இக்கனம்னு இதத்தான் சொல்றாங்களோ//
கரெக்டா புரிஞ்சுட்டீங்கோ...
//அதிரை ஜமால் said...
\\என் அழுத்த முத்தத்தில்
உன் இதழ்கள்
சிவந்து விட்டதாக
என்னிடம்
குற்றம் சொல்கிறாய்
உன் செல்லச் சிணுங்களில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?\\
ஆஹா ஆஹா சுகமான கண் விழிப்புதான்.
பதில் ஒரு இடத்தில் கிடைக்கும்
ஆனால் என்னால் இப்பொழுது சொல்ல இயலாது...//
//ஆஹா ஆஹா சுகமான கண் விழிப்புதான்.//
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்..
//பதில் ஒரு இடத்தில் கிடைக்கும்//
எந்த இடத்திலங்கண்ணா...?
//ஆனால் என்னால் இப்பொழுது சொல்ல இயலாது...//
அப்ப அப்புறமா சொல்லுங்க...?
// அதிரை ஜமால் said...
\\( பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)\\
இது வேறயா.
ஆசைதான்.
செல்வமனினினினினினீனீ//
இந்த பி.கு முக்கியமா போட்டதே உங்கள மாதிரி நல்லவுங்களுக்கத் தாங்கண்ணா...
//அதிரை ஜமால் said...
கொஞ்ச போய்ட்டார் போல
எங்கப்பா ஆள கானோம்.//
எப்பவுமே அதே நெனப்பு தானா உங்களுக்கு...?
பதிவ Publish பண்ணிட்டு Shopping போய்ட்டேன், அதான் உடனே பதில் கொடுக்க முடியல...
நன்றி ஜமால் உங்கள் குறும்பான பின்னூட்டங்களுக்கு...
//தமிழ் தோழி said...
ஆஹா.. கிளம்பிட்டீங்களா ஜமால். என்ன இப்படி.முடியல.சிரிப்புவருது.//
வாங்க தமிழ் தோழி
என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்..
வந்த உடனே சிரிக்க ஆரம்பிச்சுட்டீங்களா...?
நன்றி தமிழ் தோழி...
// ஸ்ரீமதி said...
இப்பதான் உங்ககிட்ட கவிதை ஏதாவது போடுங்கன்னு சொல்லலாம்ன்னு வந்தேன் நீங்களே போட்டுட்டீங்க.. :))//
வாங்க ஸ்ரீமதி
நான் எழுதிறத கவிதைன்னு நீங்களும் ஏத்துக்கிட்டீங்களா...?...நன்றி ஸ்ரீமதி...
// ஸ்ரீமதி said...
//ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...//
அழகு :))//
அப்படியா...? ...நன்றி...
// ஸ்ரீமதி said...
படங்கள் அழகு :))//
படங்களைக் குறிப்பிட்டது
ரொம்ப மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்...நன்றி ஸ்ரீமதி...
//ஜீவன் said...
எங்க கிடைச்சது அந்த ரோஜா ''இதழ்''
படம் அருமை!
ஐயோ!
''சாமி சரணம்''//
வாங்க ஜீவன் அண்ணா
ரோஜா இதழ ஐமீன் ரோஜாப் பூவோட இதழ ரசிக்கிறது தப்பில்லைங்கண்ணா.
படம் Googleல தாங்க கிடைச்சது...
// PoornimaSaran said...
Puthiyavan irukkingala?//
இங்க தாங்க இருக்கிறேன்...!
//PoornimaSaran said...
//ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...
//
அழகா சொல்லி இருக்கீங்க.. எப்படி???//
அழகா சொல்லியிருக்கிறதா சொல்லிட்டீங்க
அப்ப அப்படித் தாங்க...!
//PoornimaSaran said...
நான் எதுவும் சொல்லலைங்க..
நல்லா இருக்குனு மட்டும் தான் சொன்னேன் வேணுமுன்னா ஜமாலையும், தமிழ் தோழியையும் கேட்டு பாருங்க..//
ஆமா..ஆமா...நீங்க ரொம்ப நல்லவங்க அதே மாதிரியே ஜமாலும் தமிழ் தோழியும்...
// PoornimaSaran said...
//நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
//
தூங்கமா உட்கார்ந்து யோசிப்பிகலோ???//
இதயெல்லாம் யோசிச்சா எப்படிங்க தூக்கம் வரும்...?
அதனால யோசிக்காம தூங்கிடுவேன்...
உண்மைய தெரிசுட்டீங்களா...
நன்றி பூர்ணிமா சரண் உங்கள் வருகைக்கும் குறும்பான பின்னூட்டங்களுக்கும்...
//விஜய் said...
ரொம்ப ரொம்ப ரொம்ப....... ரொம்ப ரொமண்டிக். !!! :-)//
வாங்க விஜய்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
ரொம்ப ரொமண்டிக்...?
//Divyapriya said...
//உன் செல்லச் சிணுங்களில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?//
அருமை...
கடைசியில குடுத்து இருக்க விளக்கம் அருமையோ அருமை :))//
வாங்க திவ்யப் பிரியா
கவிதையை ரசித்ததற்கு நன்றி.
கடைசியில அந்த விளக்கம் கொடுக்களைன்னா
ரொம்பப் பேருக்கு விளக்கம் சொல்லனுமேன்னு தான் நானே சொல்லிட்டேன்...
நன்றி திவ்யப் பிரியா..
//அருள் said...
வெளுக்குரியலே சகோ...
தொடருங்கள் ...
Just rushing... lot to comment... but no time.//
வாங்க அருள்
உங்களுக்கு நேரம் கிடைக்குபோது இன்னும் விரிவா பின்னூட்டம் போடுங்க...
நன்றி அருள்...
உங்களோட பிளக்குல அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க அருள்...
\\Blogger புதியவன் said...
//தொடங்கிவிட்டதப்பா முத்தம்.
இனி வலைப்பூ மொத்தம்
கேட்க்கும் இந்த முத்த சத்தம்.//
உங்களுக்கு தானே முதல்ல கேட்டிருக்கு...\\
ஆஹா ஆஹா - இதுலையுமா
\Blogger புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...\\
அது சரி.
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன் சின்ன கண்மனி என் செல்ல ...//
உங்களுக்குப் புடிச்ச விசயம் சொன்னதும் பாட்டெல்லாம் வந்திருச்சுப் பார்த்திங்களா...\\
இதுதான் வாங்கி போட்றதா ...
\\Blogger புதியவன் said...
// அதிரை ஜமால் said...
\\( பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)\\
இது வேறயா.
ஆசைதான்.
செல்வமனினினினினினீனீ//
இந்த பி.கு முக்கியமா போட்டதே உங்கள மாதிரி நல்லவுங்களுக்கத் தாங்கண்ணா...\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\Blogger புதியவன் said...
//அதிரை ஜமால் said...
கொஞ்ச போய்ட்டார் போல
எங்கப்பா ஆள கானோம்.//
எப்பவுமே அதே நெனப்பு தானா உங்களுக்கு...?
பதிவ Publish பண்ணிட்டு Shopping போய்ட்டேன், அதான் உடனே பதில் கொடுக்க முடியல...
நன்றி ஜமால் உங்கள் குறும்பான பின்னூட்டங்களுக்கு...\\
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
Shoppingல என்னென்ன வாங்கினீங்க
முத்தமா ... அடடா ... மொத்தமா சொல்லுங்க
புதியவன் said...
புதியவன் said...
//நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
Shoppingல என்னென்ன வாங்கினீங்க
முத்தமா ... அடடா ... மொத்தமா சொல்லுங்க//
Shoppingல உங்கள மாதிரி முத்தமெல்லம் வாங்க எங்களால முடியாதுங்கோ...எப்பவும் போகிற அதே Shopping தாங்க... உங்க அளவுக்கு விசேஷமெல்லாம் ஒன்னுமில்லீங்கோ..
வணக்கம்,
நல்ல கவிதை....
// து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
நல்ல கவிதை....//
வாங்க து. பவனேஸ்வரி
கவிதை நன்றாக இருந்ததா...?
நன்றி உங்கள் வருகைக்கும் அளவான தருகைக்கும்...
கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவீன், இனியவள் புனிதா,நாணல் இவங்களுக்கு இன்னொரு நல்ல கம்பெனி. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
//அனுஜன்யா said...
கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவீன், இனியவள் புனிதா,நாணல் இவங்களுக்கு இன்னொரு நல்ல கம்பெனி. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா//
வாங்க அனுஜன்யா
கவிதையை ரசித்ததற்கும்
உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
romba arumaya ezhuthi irukeenga.. nalla kavidhai :)
செம ரொமண்டிக் கவிதைகள் புதியவன். நல்லாயிருக்குங்க
// kanagu said...
romba arumaya ezhuthi irukeenga.. nalla kavidhai :)//
வாங்க கனகு
கவிதை பிடிச்சிருந்ததா...மகிழ்ச்சி
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கனகு.
//தாரணி பிரியா said...
செம ரொமண்டிக் கவிதைகள் புதியவன். நல்லாயிருக்குங்க//
வாங்க தாரணி பிரியா
செம ரொமண்டிக் கவிதைகள்...?
நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க
நன்றி தாரணி பிரியா..
உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது... கவிதையெல்லாம் அருமை!!
ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...
/////////
நல்லா யோசிக்கிறீங்க@!!!!!!!!!!!!!!!
//
மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...
//
உஷாரா சொல்லி இருக்காங்க , அவங்களையும் காப்பத்திகிட்டாங்க.
நல்ல கற்பனை (உண்மைதானே)
நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
//thevanmayam said...
உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது... கவிதையெல்லாம் அருமை!!//
வாங்க தேவன்
உங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் நன்றி...
//பிரபு said...
ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...
/////////
நல்லா யோசிக்கிறீங்க@!!!!!!!!!!!!!!!//
வாங்க பிரபு
தங்கள் முதல் வருகைக்கும் தருகைகும் நன்றி பிரபு...
//RAMYA said...
//
மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...
//
உஷாரா சொல்லி இருக்காங்க , அவங்களையும் காப்பத்திகிட்டாங்க.
நல்ல கற்பனை (உண்மைதானே)
நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.//
வாங்க ரம்யா
நல்ல கற்பனை அப்பிடிங்கிறது உண்மை தாங்க...
நன்றி ரம்யா...
அழகான காதல்...
அழகான கவிதை...
:)
-Mathu
// MathuKrishna said...
அழகான காதல்...
அழகான கவிதை...
:)
-Mathu//
வாங்க மது
உங்கள் வருகைக்கும் அழகான ரசிப்பிற்க்கும் நன்றி...
அட அட அட .. நல்லாருக்கு :)
//ரமணன்... said...
அட அட அட .. நல்லாருக்கு :)//
வாங்க ரமணன்
உங்கள் முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி...
//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...//
வெட்கத்தை உணர முடிகிறது உங்கள் வரிகளில்...
//ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//
ஹா ஹா ஹா.. பாவம் நிறைய கிள்ளு வாங்கிருக்கீங்க போல.... ;-)
// பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)//
இப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு நினைப்பா உங்களுக்கு.. ஆனாலும் கொஞ்சம் அலம்பல் அதிகம்தான் உங்களுக்கு.... :-))
//Natchathraa said...
//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...//
வெட்கத்தை உணர முடிகிறது உங்கள் வரிகளில்...
//ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//
ஹா ஹா ஹா.. பாவம் நிறைய கிள்ளு வாங்கிருக்கீங்க போல.... ;-)
// பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)//
இப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு நினைப்பா உங்களுக்கு.. ஆனாலும் கொஞ்சம் அலம்பல் அதிகம்தான் உங்களுக்கு.... :-))//
என்னது அலம்பல் அதிகமா...?...உங்களுக்கு தெரியாது நட்சத்ரா நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு...அதான் ஒரு முன் எச்சரிக்கையா நானே டிஸ்கி போட்டுட்டேன்...
neenga love panni ippadi arpudhama ezhuthureengala nu theriyala...
karpanaiya mattum iruntha...unmaiyileye super than...
arpudhamana kadhal kavidhaigal ezhuthurathula thabu sankar piragu neengalum seruveenganu nenaikiren... :-)
(na padichathu remba konjam than..vera ezhuththaalarum irukkalam... :-) )
//sathya said...
neenga love panni ippadi arpudhama ezhuthureengala nu theriyala...
karpanaiya mattum iruntha...unmaiyileye super than...
arpudhamana kadhal kavidhaigal ezhuthurathula thabu sankar piragu neengalum seruveenganu nenaikiren... :-)
(na padichathu remba konjam than..vera ezhuththaalarum irukkalam... :-) )//
கற்பனையாக இருந்தாலும் காதல் என்றும் அழகு தான் இல்லையா சத்யா...?
உங்கள் ரசிப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...மிக்க நன்றி சத்யா...
enakkum ungal ezhuththu mahilchiyalikirathu.....sattangal thiruththa padalam ku unga reply comments enga? :-)
//sathya said...
enakkum ungal ezhuththu mahilchiyalikirathu.....sattangal thiruththa padalam ku unga reply comments enga? :-)//
மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் சேர்ந்தால்...?
வேறென்ன எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான் சத்யா...
சட்டங்கள் திருத்தப் படலாம் பதிவில் உங்கள் கருத்திற்கு இப்போது தான் பதில் சொல்லியிருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் சத்யா...
Post a Comment