அழகிய நட்சத்திர ஹோட்டல்கள்
அடுக்கு மாடி ரெஸ்ட்டரண்டுகள்
எத்தனையோ பார்த்தாயிற்று
கடமைக்காய் புன்னகைக்கும்
பாசமிகு பணியாளர்கள்
போகுமிடமெல்லாம் பழகியாயிற்று
கலர்க் கலராய்ப் படம் காட்டும்
மெனுக்கார்டு உணவு வகைகள்
நாளுக்கொன்றாய்
முயற்சி செய்வதே வழக்கமாயிற்று
இவையெதுவும் தரவில்லை...??
உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
Saturday, December 20, 2008
இவையெதுவும் தரவில்லை…
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
me the 1st
//உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
//
ஆஹா ஆஹா!!!
சூப்பர்:)))
//உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...//
எங்கயோ போய்ட்டீங்க! போங்க !
me the 5th :))
ஆஹா, ஆஹா, நான் தினமும் மோர் குடிப்பேனாக்கும் :)
கவிதை சூப்பர், உங்களுக்கு நீர் மோர் குடுத்தது யாரு?
சூப்பர் :))
உங்க கவிதை அருமை அண்ணாத்தே...
அழகோ அழகு!!! :-)
அருமையப்பூ
அருமையான கவிதை :) Keep up.
என்ன பினிஷிங் டச்.. அருமை அருமை.. இவ்வாறான முடிவு வைக்க நிறையா அனுபவம் வேண்டும். நிச்சயம் உங்ககிட்ட அது நிறையா இருக்கு.. வாழ்த்துக்கள்..
கவிதை மிகவும் அருமை:))
வாழ்த்துக்கள் புதியவன்!!!
\/உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
//
SuPeRb........!!!
தொட்டுக்க ஊறுகாய் தருவாங்களா?
\\Blogger வால்பையன் said...
தொட்டுக்க ஊறுகாய் தருவாங்களா?\\
எந்த ஊர் - காய் வேண்டும் நண்பா
நன்று...நன்று...
நல்லா இருக்கு...
புதியவன்,கவிதையின் கற்பனை அருமை.ஒரு கேள்வி.
அந்த விரல்...
அம்மாவின் விரலா
மனைவியின் விரலா
காதலியின் விரலா?
//PoornimaSaran said...
me the 1st//
முதலாவதாக வந்தமைக்கு நன்றி...
//PoornimaSaran said...
//உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
//
ஆஹா ஆஹா!!!//
நன்றி...நன்றி...
// PoornimaSaran said...
சூப்பர்:)))//
உங்கள் ரசிப்பிற்கு நன்றி பூர்ணிமா சரண்...
//கணினி தேசம் said...
//உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...//
எங்கயோ போய்ட்டீங்க! போங்க !//
வாங்க கணினி தேசம்
உங்கள் முதல் வருகை நன்றி...
//Divyapriya said...
me the 5th :))
ஆஹா, ஆஹா, நான் தினமும் மோர் குடிப்பேனாக்கும் :)
கவிதை சூப்பர், உங்களுக்கு நீர் மோர் குடுத்தது யாரு?//
வாங்க திவ்யப் பிரியா
யாரு ருசி பார்த்தாங்களோ அவங்க தாங்க மோர் கொடுத்தது...
//தமிழ் தோழி said...
சூப்பர் :))//
வாங்க தமிழ் தோழி...
//தமிழ் தோழி said...
உங்க கவிதை அருமை அண்ணாத்தே...//
நன்றி அக்கா...
//விஜய் said...
அழகோ அழகு!!! :-)//
நன்றி விஜய்...
//அதிரை ஜமால் said...
அருமையப்பூ//
நன்றி ஜமால்...
//Mathu said...
அருமையான கவிதை :) Keep up.//
நன்றி மது...
//சிம்பா said...
என்ன பினிஷிங் டச்.. அருமை அருமை.. இவ்வாறான முடிவு வைக்க நிறையா அனுபவம் வேண்டும். நிச்சயம் உங்ககிட்ட அது நிறையா இருக்கு.. வாழ்த்துக்கள்..//
வாங்க சிம்பா
உங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றி...
மீண்டும் வருக...
//Divya said...
கவிதை மிகவும் அருமை:))
வாழ்த்துக்கள் புதியவன்!!!//
வாங்க திவ்யா
உங்கள் வருகை எனக்கு
ஊக்கமளிக்கிறது...நன்றி...
// Divya said...
\/உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
//
SuPeRb........!!!//
ரொம்ப நன்றி திவ்யா...
//வால்பையன் said...
தொட்டுக்க ஊறுகாய் தருவாங்களா?//
ஐயோ...அண்ணா இது நீங்க
குடிக்கிற மோர் இல்ல...
// அதிரை ஜமால் said...
\\Blogger வால்பையன் said...
தொட்டுக்க ஊறுகாய் தருவாங்களா?\\
எந்த ஊர் - காய் வேண்டும் நண்பா//
இந்த விளையாட்டுக்கு நான் வரலை...
//Karthik Krishna said...
நன்று...நன்று...
நல்லா இருக்கு...//
வருகைக்கும் தருகைக்கும்
நன்றி கார்த்திக் கிருஷ்ணா...
//ஹேமா, said...
புதியவன்,கவிதையின் கற்பனை அருமை.ஒரு கேள்வி.
அந்த விரல்...
அம்மாவின் விரலா
மனைவியின் விரலா
காதலியின் விரலா?//
வாங்க ஹேமா
பாசம் சொட்டும் விரல் யாருடையதாய்
இருந்தாலும் சுவை தானே...
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
அள்ளிக்கொண்டு போகிறது வார்த்தையின் அழகு.
// அமிர்தவர்ஷினி அம்மா said...
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...
அள்ளிக்கொண்டு போகிறது வார்த்தையின் அழகு.//
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
உங்கள் அழகான பின்னூட்டம்
எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...
நன்றி...மீண்டும் வருக...
எங்கயோ போயிடீங்க..
// Saravana Kumar MSK said...
எங்கயோ போயிடீங்க..//
நன்றி சரவணா...
மீண்டும் வாருங்கள்...
//இவையெதுவும் தரவில்லை...??
உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...//
ஹம்ம்ம் கண்டிப்பா மனசுக்கு பிடிச்சவங்க தொட்டு தரும் எதுவுமே சுகம் தானே....
பிடித்தவரிடமிருந்து
வெளிவரும் வேண்டா
சுவாசத்தையும்
சுவாசிப்பதுவும் சுகமே...
//Natchathraa said...
//இவையெதுவும் தரவில்லை...??
உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...//
ஹம்ம்ம் கண்டிப்பா மனசுக்கு பிடிச்சவங்க தொட்டு தரும் எதுவுமே சுகம் தானே....
பிடித்தவரிடமிருந்து
வெளிவரும் வேண்டா
சுவாசத்தையும்
சுவாசிப்பதுவும் சுகமே...//
உண்மை தான் பிரியமானவர்களிடமிருந்து கிடைக்கும் எதுவும் சுகமே...நன்றி நட்சத்ரா...
nice old memories poetry...
//sathya said...
nice old memories poetry...//
நினைவுகள் என்றும் சுகம் தானே...?...நன்றி சத்யா...
Post a Comment