tag:blogger.com,1999:blog-5066857630427985583.post2666345865461769370..comments2023-10-25T17:36:15.663+08:00Comments on :: வானம் உன் வசப்படும் ::: இன்னும் கொஞ்சம் கொஞ்சல்….புதியவன்http://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-5066857630427985583.post-79600318816510603512009-04-13T15:43:00.000+08:002009-04-13T15:43:00.000+08:00//sathya said...enakkum ungal ezhuththu mahilchiya...//sathya said...
enakkum ungal ezhuththu mahilchiyalikirathu.....sattangal thiruththa padalam ku unga reply comments enga? :-)//

மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் சேர்ந்தால்...?

வேறென்ன எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான் சத்யா...

சட்டங்கள் திருத்தப் படலாம் பதிவில் உங்கள் கருத்திற்கு இப்போது தான் பதில் சொல்லியிருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் சத்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-80325943563285903572009-04-13T15:26:00.000+08:002009-04-13T15:26:00.000+08:00enakkum ungal ezhuththu mahilchiyalikirathu.....sa...enakkum ungal ezhuththu mahilchiyalikirathu.....sattangal thiruththa padalam ku unga reply comments enga? :-)Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-4277874205963556952009-04-11T13:09:00.000+08:002009-04-11T13:09:00.000+08:00//sathya said...neenga love panni ippadi arpudhama...//sathya said...
neenga love panni ippadi arpudhama ezhuthureengala nu theriyala...

karpanaiya mattum iruntha...unmaiyileye super than...

arpudhamana kadhal kavidhaigal ezhuthurathula thabu sankar piragu neengalum seruveenganu nenaikiren... :-)

(na padichathu remba konjam than..vera ezhuththaalarum irukkalam... :-) )//

கற்பனையாக இருந்தாலும் காதல் என்றும் அழகு தான் இல்லையா சத்யா...?

உங்கள் ரசிப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...மிக்க நன்றி சத்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-11343181883069601052009-04-10T18:15:00.000+08:002009-04-10T18:15:00.000+08:00neenga love panni ippadi arpudhama ezhuthureengala...neenga love panni ippadi arpudhama ezhuthureengala nu theriyala...

karpanaiya mattum iruntha...unmaiyileye super than...

arpudhamana kadhal kavidhaigal ezhuthurathula thabu sankar piragu neengalum seruveenganu nenaikiren... :-)

(na padichathu remba konjam than..vera ezhuththaalarum irukkalam... :-) )Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-28288077523551351842009-02-07T10:26:00.000+08:002009-02-07T10:26:00.000+08:00//Natchathraa said...//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்விழ...//Natchathraa said...
//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...//

வெட்கத்தை உணர முடிகிறது உங்கள் வரிகளில்...

//ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//

ஹா ஹா ஹா.. பாவம் நிறைய கிள்ளு வாங்கிருக்கீங்க போல.... ;-)

// பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)//

இப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு நினைப்பா உங்களுக்கு.. ஆனாலும் கொஞ்சம் அலம்பல் அதிகம்தான் உங்களுக்கு.... :-))//

என்னது அலம்பல் அதிகமா...?...உங்களுக்கு தெரியாது நட்சத்ரா நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு...அதான் ஒரு முன் எச்சரிக்கையா நானே டிஸ்கி போட்டுட்டேன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-74257964717054690382009-02-06T17:58:00.000+08:002009-02-06T17:58:00.000+08:00//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்விழிகளில் வெட்கம் வரஇதழ்...//சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...//

வெட்கத்தை உணர முடிகிறது உங்கள் வரிகளில்...

//ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....//

ஹா ஹா ஹா.. பாவம் நிறைய கிள்ளு வாங்கிருக்கீங்க போல.... ;-)

// பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)//

இப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு நினைப்பா உங்களுக்கு.. ஆனாலும் கொஞ்சம் அலம்பல் அதிகம்தான் உங்களுக்கு.... :-))Natchathraahttps://www.blogger.com/profile/10203391569752867441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-62185815636132910092008-12-12T09:59:00.000+08:002008-12-12T09:59:00.000+08:00//ரமணன்... said...அட அட அட .. நல்லாருக்கு :)//வாங்...//ரமணன்... said...
அட அட அட .. நல்லாருக்கு :)//

வாங்க ரமணன்

உங்கள் முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-61011668193355067582008-12-10T23:29:00.000+08:002008-12-10T23:29:00.000+08:00அட அட அட .. நல்லாருக்கு :)அட அட அட .. நல்லாருக்கு :)Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-39998467577586967002008-12-09T19:29:00.000+08:002008-12-09T19:29:00.000+08:00// MathuKrishna said...அழகான காதல்...அழகான கவிதை.....// MathuKrishna said...
அழகான காதல்...
அழகான கவிதை...

-Mathu//

வாங்க மது

உங்கள் வருகைக்கும் அழகான ரசிப்பிற்க்கும் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-34862091019903871982008-12-08T18:09:00.000+08:002008-12-08T18:09:00.000+08:00அழகான காதல்...அழகான கவிதை...:)-Mathuஅழகான காதல்...
அழகான கவிதை...

-MathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-60379863576973054642008-12-08T16:10:00.000+08:002008-12-08T16:10:00.000+08:00//RAMYA said... //மென்மையாக அணைப்பதுஉனக்குப் பிடித...//RAMYA said...

மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...

உஷாரா சொல்லி இருக்காங்க , அவங்களையும் காப்பத்திகிட்டாங்க.
நல்ல கற்பனை (உண்மைதானே)
நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.//

வாங்க ரம்யா

நல்ல கற்பனை அப்பிடிங்கிறது உண்மை தாங்க...

நன்றி ரம்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-18652132778871977892008-12-08T16:06:00.000+08:002008-12-08T16:06:00.000+08:00//பிரபு said... ரோஜா மலரின் இதழ்கள்அழகாய் இருக்கிற...//பிரபு said...
ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...

நல்லா யோசிக்கிறீங்க@!!!!!!!!!!!!!!!//

வாங்க பிரபு

தங்கள் முதல் வருகைக்கும் தருகைகும் நன்றி பிரபு...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-24788033512035346332008-12-08T16:03:00.000+08:002008-12-08T16:03:00.000+08:00//thevanmayam said... உன் முத்தத்தில்கரைந்துபோனஎன்...//thevanmayam said...
உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது... கவிதையெல்லாம் அருமை!!//

வாங்க தேவன்

உங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-83386081499089764432008-12-07T13:30:00.000+08:002008-12-07T13:30:00.000+08:00//மென்மையாக அணைப்பதுஉனக்குப் பிடித்திருக்கிறதா ?இல...//
மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...

உஷாரா சொல்லி இருக்காங்க , அவங்களையும் காப்பத்திகிட்டாங்க.
நல்ல கற்பனை (உண்மைதானே)
நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-44289676684952966512008-12-07T04:28:00.000+08:002008-12-07T04:28:00.000+08:00ரோஜா மலரின் இதழ்கள்அழகாய் இருக்கிறது என்றேன்எங்க இ...ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...

நல்லா யோசிக்கிறீங்க@!!!!!!!!!!!!!!!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-25481716914069533532008-12-06T22:53:00.000+08:002008-12-06T22:53:00.000+08:00உன் முத்தத்தில்கரைந்துபோனஎன் உதடுகளைஉன் முத்தத்தால...உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது... கவிதையெல்லாம் அருமை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-4446893591153500022008-12-06T10:18:00.000+08:002008-12-06T10:18:00.000+08:00//தாரணி பிரியா said...செம ரொமண்டிக் கவிதைகள் புதிய...//தாரணி பிரியா said...
செம ரொமண்டிக் கவிதைகள் புதியவன். நல்லாயிருக்குங்க//

வாங்க தாரணி பிரியா

செம ரொமண்டிக் கவிதைகள்...?

நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க
நன்றி தாரணி பிரியா..புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-51657285583034972522008-12-06T10:16:00.000+08:002008-12-06T10:16:00.000+08:00// kanagu said...romba arumaya ezhuthi irukeenga.....// kanagu said...
romba arumaya ezhuthi irukeenga.. nalla kavidhai :)//

வாங்க கனகு

கவிதை பிடிச்சிருந்ததா...மகிழ்ச்சி

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கனகு.புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-9273829278762462242008-12-06T02:03:00.000+08:002008-12-06T02:03:00.000+08:00செம ரொமண்டிக் கவிதைகள் புதியவன். நல்லாயிருக்குங்க...செம ரொமண்டிக் கவிதைகள் புதியவன். நல்லாயிருக்குங்கதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-30507699217063782892008-12-05T22:04:00.000+08:002008-12-05T22:04:00.000+08:00romba arumaya ezhuthi irukeenga.. nalla kavidhai :...romba arumaya ezhuthi irukeenga.. nalla kavidhai :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-24188608266569020712008-12-05T18:31:00.000+08:002008-12-05T18:31:00.000+08:00//அனுஜன்யா said...கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவ...//அனுஜன்யா said...
கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவீன், இனியவள் புனிதா,நாணல் இவங்களுக்கு இன்னொரு நல்ல கம்பெனி. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா//

வாங்க அனுஜன்யா

கவிதையை ரசித்ததற்கும்
உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-30640144538420351602008-12-05T15:36:00.000+08:002008-12-05T15:36:00.000+08:00கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவீன், இனியவள் புனித...கலக்கல் கவிதை. ம்- சரா, ஸ்ரீ, நவீன், இனியவள் புனிதா,நாணல் இவங்களுக்கு இன்னொரு நல்ல கம்பெனி. வாழ்த்துக்கள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-76054529898501669822008-12-05T14:49:00.000+08:002008-12-05T14:49:00.000+08:00// து. பவனேஸ்வரி said...வணக்கம்,நல்ல கவிதை....//வா...// து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
நல்ல கவிதை....//

வாங்க து. பவனேஸ்வரி

கவிதை நன்றாக இருந்ததா...?

நன்றி உங்கள் வருகைக்கும் அளவான தருகைக்கும்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-53731502417101957542008-12-05T14:45:00.000+08:002008-12-05T14:45:00.000+08:00வணக்கம்,நல்ல கவிதை....வணக்கம்,
நல்ல கவிதை....து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-29539280756997512008-12-05T14:43:00.000+08:002008-12-05T14:43:00.000+08:00புதியவன் said...புதியவன் said...//நீங்க சொன்னா சரி...புதியவன் said...
புதியவன் said...
//நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

Shoppingல என்னென்ன வாங்கினீங்க

முத்தமா ... அடடா ... மொத்தமா சொல்லுங்க//

Shoppingல உங்கள மாதிரி முத்தமெல்லம் வாங்க எங்களால முடியாதுங்கோ...எப்பவும் போகிற அதே Shopping தாங்க... உங்க அளவுக்கு விசேஷமெல்லாம் ஒன்னுமில்லீங்கோ..புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com