Wednesday, November 26, 2008

இன்னும் ஒலிக்கிறது...


தெருவெங்கும்
வாகன இரைச்சல்
பக்கத்து வீட்டுக்
குழந்தையின்
வீரிட்ட அழுகை
எதிர் வீட்டுச்
சிறுவர்களின்
விளையாட்டுச்
சிரிப்பொலி
சுழற்றி அடிக்கும்
காற்றில் ஜன்னலின்
க்ரீச் சத்தம்
வானொலியில் சுதாரகுநாதன்
இவையெல்லாம் தாண்டி
இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....



இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

48 comments:

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....\\

டாப்புங்க

நட்புடன் ஜமால் said...

\\வானொலியில் சுதாரகுநாதன்\\

வாவ்

வால்பையன் said...

எதுக்கும் ENT டாக்டர ஒரு வாட்டி பாத்திடுங்க

:)

கவிதை நல்லாருக்கு
(இது கவிதை தானே)

நட்புடன் ஜமால் said...

புதியவரே புகைப்படும் படு ஜோர்.

இதுக்காவே எழுதுனியளோ

அருள் said...

நண்பரே...
கொன்னுபுட்டிக..

"நழுவியது...
உன் கால் கொலுசு மட்டும் அல்ல...
என் இதயமும் தான் "

Divyapriya said...

Chanceless kavidhai, sema photo…kalakkunga…

தமிழ் அமுதன் said...

சூப்பர்! சரி ஒரு கொலுசு காணூம்?

நட்புடன் ஜமால் said...

\\ ஜீவன் said...
சூப்பர்! சரி ஒரு கொலுசு காணூம்?\\

\\ அருள் said...
நண்பரே...
கொன்னுபுட்டிக..

"நழுவியது...
உன் கால் கொலுசு மட்டும் அல்ல...
என் இதயமும் தான் "\\

நட்புடன் ஜமால் said...

முத்தத்தை கானோம்

Poornima Saravana kumar said...

//இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....
//

Fantastic lines.. Really Superb.. I have no words 2 give u..
Picture also very nice.. Where u pick?
matching matching..

Poornima Saravana kumar said...

aaha jamal came:)))

நாணல் said...

கலக்கரீங்க.... :)
யாரோட கொலுசுங்க..?

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....\\

டாப்புங்க//

வாங்க ஜமால்

ரொம்ப ரொம்ப நன்றிங்க.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\வானொலியில் சுதாரகுநாதன்\\

வாவ்//

உங்களுக்கும் சுதாரகுநாதனின் பாடல்கள் பிடிக்குமா ?

புதியவன் said...

// வால்பையன் said...
எதுக்கும் ENT டாக்டர ஒரு வாட்டி பாத்திடுங்க

:)

கவிதை நல்லாருக்கு
(இது கவிதை தானே)//

வாங்க வால்பையன்

ENT டாக்டர பார்த்திட்டேங்க அவருக்கு காதப் பத்தித் தான் தெரியுமாம் காதலப்பத்தி ஒன்னுந் தெரியாதங்க..

//(இது கவிதை தானே))//

இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு வாங்க நம்ம நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

நன்றி வால்பையன்.

புதியவன் said...

//அருள் said...
நண்பரே...
கொன்னுபுட்டிக..

"நழுவியது...
உன் கால் கொலுசு மட்டும் அல்ல...
என் இதயமும் தான் "//

ஆஹா.. கலக்குரீங்க அருள்
நன்றி அருள் உங்க தொடர் ஊக்கத்திற்கு.

புதியவன் said...

//Divyapriya said...
Chanceless kavidhai, sema photo…kalakkunga…//

வாங்க திவ்யப் பிரியா

கவிதை பிடிச்சிருக்கா, படத்தைப் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

புதியவன் said...

//ஜீவன் said...
சூப்பர்! சரி ஒரு கொலுசு காணூம்?//

வாங்க ஜீவன் அண்ணா

இந்த ஊருல பொண்ணுங்க எல்லாம் ஒரு கால்ல தாங்க கொலுசு போடுறாங்க. இதுவும் அழகாத் தாங்க இருக்கு...வருகைக்கு நன்றிங்கண்ணா...

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\ ஜீவன் said...
சூப்பர்! சரி ஒரு கொலுசு காணூம்?\\

\\ அருள் said...
நண்பரே...
கொன்னுபுட்டிக..

"நழுவியது...
உன் கால் கொலுசு மட்டும் அல்ல...
என் இதயமும் தான் "\\//

நீங்களும் கொன்னுபுட்டிக...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
முத்தத்தை கானோம்//

எப்பவும் இதே நெனப்பாவே இருக்கிறது நாங்க சொன்னா மட்டும் முத்தம் குத்தம்னு சொல்லுறது. என்ன கொடும சார் இது...?...
நன்றி ஜமால்.

புதியவன் said...

// PoornimaSaran said...
//இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....
//

Fantastic lines.. Really Superb.. I have no words 2 give u..
Picture also very nice.. Where u pick?
matching matching..//

வாங்க பூர்ணிமா சரண்

கவிதை உங்களுக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆன சொல்லுறதுக்கு வார்தை வரலைன்னு அழகா சொல்லிட்டிங்களே...!
நன்றிங்க.
Matching Matching
படமெல்லாம் Google தாங்க தேடி எடுக்கிறேன்.

புதியவன் said...

//PoornimaSaran said...
aaha jamal came:)))//

வந்துட்டாரா வரட்டும் வரட்டும். இன்னும் என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்....!

புதியவன் said...

// நாணல் said...
கலக்கரீங்க.... :)
யாரோட கொலுசுங்க..?//

வாங்க நாணல்

எல்லாம் அந்தக் காலுக்குச் சொந்தக்காரவுங்கலோட கொலுசு தங்க...!

நன்றி நாணல் உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்.

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
புதியவரே புகைப்படும் படு ஜோர்.

இதுக்காவே எழுதுனியளோ//

ம்ம்ம்...அப்படியும் சொல்லலாம்....

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...
aaha jamal came:)))\\

Yes yes - attendance போட்டாச்சி.

Nothing more to tell here, so we will leave புதியவர் in this பதிவு.

நட்புடன் ஜமால் said...

அட போன பின்னோட்டத்துலேயே 25 நாமதானா?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
aaha jamal came:)))\\

Yes yes - attendance போட்டாச்சி.

Nothing more to tell here, so we will leave புதியவர் in this பதிவு.//

ஆமா ... ஆமா... பாவம் அவர விட்டுடலாம்...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
அட போன பின்னோட்டத்துலேயே 25 நாமதானா?//

ஆமாங்கோ... தேங்ஸுங்கோ...

Unknown said...

சூப்பர் :)))))

//தெருவெங்கும்
வாகன இரைச்சல்
பக்கத்து வீட்டுக்
குழந்தையின்
வீரிட்ட அழுகை
எதிர் வீட்டுச்
சிறுவர்களின்
விளையாட்டுச்
சிரிப்பொலி
சுழற்றி அடிக்கும்
காற்றில் ஜன்னலின்
க்ரீச் சத்தம்
வானொலியில் சுதாரகுநாதன்
இவையெல்லாம் தாண்டி
இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....//

எவ்வளவுதான் தடங்கல்கள், தடைகள் இருந்தாலும் காதல அதற்குள்ள புகுத்தி பார்க்கறது கொள்ளை அழகு.. ரொம்ப அழகா இருக்கு நீங்க அதை கையாண்ட விதம்.. பாலைவனத்துல கூட லைலா பெற உச்சரித்து நடந்து சென்ற மஜ்னு ஞாபகம் எனக்கு.. சிம்ப்ளி கிரேட்.. :))

புதியவன் said...

// ஸ்ரீமதி said...
சூப்பர் :)))))

எவ்வளவுதான் தடங்கல்கள், தடைகள் இருந்தாலும் காதல அதற்குள்ள புகுத்தி பார்க்கறது கொள்ளை அழகு.. ரொம்ப அழகா இருக்கு நீங்க அதை கையாண்ட விதம்.. பாலைவனத்துல கூட லைலா பெயர உச்சரித்து நடந்து சென்ற மஜ்னு ஞாபகம் எனக்கு.. சிம்ப்ளி கிரேட்.. :))//

வாங்க ஸ்ரீமதி

என்னோட கவிதைய விட அழகா இருக்கு அதப் பற்றிய உங்களோட கருத்து. ரொம்ப நன்றி ஸ்ரீமதி.

தமிழ் தோழி said...

உங்க கவிதை அருமை.

\\இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....\\

முக்கியமா இந்த வரிகள் ரொம்ப அருமை. கலக்கிட்டீங்க.
முத்ததில் ஆ மொத்ததில்ன்னு டைப் பன்னா முத்தம்னு வருது. :)))

புதியவன் said...

//தமிழ் தோழி said...
உங்க கவிதை அருமை.

//முக்கியமா இந்த வரிகள் ரொம்ப அருமை. கலக்கிட்டீங்க.//

வாங்க தமிழ் தோழி
நல்லா இருக்கா நன்றி. கொலுசு போடுற பொண்ணுகளுக்கு கொலுசப் பத்தி சொன்னா ரொம்பப் பிடிக்கும் போல...!

//முத்ததில் ஆ மொத்ததில்ன்னு டைப் பன்னா முத்தம்னு வருது. :)))//

இப்பிடியெல்லாம் எழுதச் சொல்லி அதிரை ஜமால் உங்கள் பிளாக் மெயில் பண்ணி இருக்கிறார்னு நெனைக்கிறேன்...?

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் said...
//தமிழ் தோழி said...
உங்க கவிதை அருமை.

//முக்கியமா இந்த வரிகள் ரொம்ப அருமை. கலக்கிட்டீங்க.//

வாங்க தமிழ் தோழி
நல்லா இருக்கா நன்றி. கொலுசு போடுற பொண்ணுகளுக்கு கொலுசப் பத்தி சொன்னா ரொம்பப் பிடிக்கும் போல...!

//முத்ததில் ஆ மொத்ததில்ன்னு டைப் பன்னா முத்தம்னு வருது. :)))//

இப்பிடியெல்லாம் எழுதச் சொல்லி அதிரை ஜமால் உங்கள் பிளாக் மெயில் பண்ணி இருக்கிறார்னு நெனைக்கிறேன்...?\\

அடடா - இப்படியும் நம்ம புகழ் பரவுதா - ரொம்ப நன்றி தல

ஆனாலும் எனக்கும் ஆள் இருக்கு தெரியுமுல்ல

கூப்பிடவா அவங்கள - அப்புறம் நீங்க சரண்-டர் ஆக வேண்டியிருக்கும்

புதியவன் said...

//அதிரை ஜமால் said...

அடடா - இப்படியும் நம்ம புகழ் பரவுதா - ரொம்ப நன்றி தல

ஆனாலும் எனக்கும் ஆள் இருக்கு தெரியுமுல்ல

கூப்பிடவா அவங்கள - அப்புறம் நீங்க சரண்-டர் ஆக வேண்டியிருக்கும்//

ஆஹா...இந்த விளையாட்டுக்கு நான் வரல ஏன்னா ?

”நான் ரொம்ப சமத்துங்க.. என்ன கோபம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்..”

அப்பிடின்னு அவங்களே சொல்லி இருக்காங்கோ...ஆள... விடுங்கப்பா சாமிகளா....

Poornima Saravana kumar said...

// தமிழ் தோழி said...
உங்க கவிதை அருமை.

\\இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....\\

முக்கியமா இந்த வரிகள் ரொம்ப அருமை. கலக்கிட்டீங்க.
முத்ததில் ஆ மொத்ததில்ன்னு டைப் பன்னா முத்தம்னு வருது. :)))

//

வாங்க தமிழ் வாங்க.. ஜமால் பார்த்தீங்களா நம்ம க்ரூப்ப.. இது தானாவே சேர்ந்த க்ரூப்..

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் புதியவனை விரட்டி அடிக்க புதுசா ஒருத்தங்க சேர்ந்திட்டாங்க சேர்ந்திட்டாங்க சேர்ந்திட்டாங்க:)))

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//அதிரை ஜமால் said...

அடடா - இப்படியும் நம்ம புகழ் பரவுதா - ரொம்ப நன்றி தல

ஆனாலும் எனக்கும் ஆள் இருக்கு தெரியுமுல்ல

கூப்பிடவா அவங்கள - அப்புறம் நீங்க சரண்-டர் ஆக வேண்டியிருக்கும்//

ஆஹா...இந்த விளையாட்டுக்கு நான் வரல ஏன்னா ?

”நான் ரொம்ப சமத்துங்க.. என்ன கோபம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்..”

அப்பிடின்னு அவங்களே சொல்லி இருக்காங்கோ...ஆள... விடுங்கப்பா சாமிகளா....

//

அட பாவமே!!

Poornima Saravana kumar said...

நம்ம தலை உருளுது போல:(

புதியவன் said...

// PoornimaSaran said...

வாங்க தமிழ் வாங்க.. ஜமால் பார்த்தீங்களா நம்ம க்ரூப்ப.. இது தானாவே சேர்ந்த க்ரூப்..

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் புதியவனை விரட்டி அடிக்க புதுசா ஒருத்தங்க சேர்ந்திட்டாங்க சேர்ந்திட்டாங்க சேர்ந்திட்டாங்க:)))//

என்று தணியும் இந்தக் க்ரூப் கொலை வெறி...?
நீங்க தெரிவிச்சது போதும்
நாங்க மழை அறிவிப்பு...விட்டிருங்கோம் போய்ப் பாருங்க....நன்றி..

புதியவன் said...

//PoornimaSaran said...

அட பாவமே!!//

யாருங்கோ பாவம்...?

புதியவன் said...

//PoornimaSaran said...
நம்ம தலை உருளுது போல:(//

ஆமாங்கோ...ஆமாங்கோ...ஆனா..ஆரம்பிச்சது நானில்லீங்கோ...

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் said...
//PoornimaSaran said...
நம்ம தலை உருளுது போல:(//

ஆமாங்கோ...ஆமாங்கோ...ஆனா..ஆரம்பிச்சது நானில்லீங்கோ...\\

அப்பாவின்னு நினைச்சா அடப்பாவி சொல்ல வச்சிடுவ போல

மாட்டவுட்டு வேடிக்கை பார்க்காதப்பூ

புதியவன் said...

//அதிரை ஜமால் said...

அப்பாவின்னு நினைச்சா அடப்பாவி சொல்ல வச்சிடுவ போல

மாட்டவுட்டு வேடிக்கை பார்க்காதப்பூ//

உங்களப் பார்த்தா மாட்டுற ஆள் மாதிரித் தெரியலையே...?

அமுதா said...

//என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....

nice...

புதியவன் said...

//அமுதா said...
//என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....

nice...//

மிக்க நன்றி அமுதா முதல் வருகைக்கும் அழகிய தருகைக்கும்...

Natchathraa said...

வாவ்வ்வ்வ்வ்வ்....சின்ன சின்ன அழகான நிகழ்வுகள்...அத்தனையுமே ரசனைக்குரிய விஷயம்.. ஹம்ம்ம் இதெல்லாம் தாண்டி காதலியின் கொலுசு சத்தம்... ரொம்ப டீப்ப்ப் லவ் போல...:-)

புதியவன் said...

//Natchathraa said...
வாவ்வ்வ்வ்வ்வ்....சின்ன சின்ன அழகான நிகழ்வுகள்...அத்தனையுமே ரசனைக்குரிய விஷயம்.. ஹம்ம்ம் இதெல்லாம் தாண்டி காதலியின் கொலுசு சத்தம்... ரொம்ப டீப்ப்ப் லவ் போல...:-)//

ம்ம்ம்...கொஞ்சம் ரொம்பவே ஆழமான காதலாத் தான் இருக்கும் போல...

Sakthidevi.I said...

nice.........

புதியவன் said...

//sathya said...
nice.........//

ரசிப்பிற்கு நன்றி...