Friday, November 14, 2008
என்ன பதில் சொல்ல....?
சமைக்கத் தெரியும் என்கிறாய்
துவைக்கத் தெரியும் என்கிறாய்
வீட்டை அழகு படுத்தத் தெரியும்
என்கிறாய்.
ஆனால்,
முத்தமிடத் தெரியாது என்கிறாய் எப்படி ?
நான் இதற்கு முன் சமைத்திருக்கிறேன்
துவைத்திருக்கிறேன்
வீட்டை அழகு படுத்தியிருக்கிறேன்
அதனால் தெரியும்
ஆனால்,
இது வரை யாரையும்
முத்தமிட்டதில்லை
அதனால் தெரியாது என்கிறாய் !
மேலும் உனக்கு முத்தமிடத்தெரியுமா ?
என்று என்னை வேறு கேட்கிறாய்
இதற்கு நான் என்ன பதில் சொல்ல....?
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
கேட்டால் பதில் சொல்லு ba,
வாயால் சொல், சத்தமில்லாமல் சொல் ;)
இந்தமாதிரி கேள்விகேட்டா?
மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதுதான்
இல்லாட்டி ''ஜமால்'' சொல்லுரதுபோல
செய்ய வேண்டியதுதான்.
உண்மையை சொல்லுங்க ஸார்..
வாங்க ஜீவன், ஜமால், பூர்ணிமா சரண்
சொல்லிட்டேன்
சொல்லிட்டேன்
சொல்லிட்டேன்
எனக்குத் தெரியாது என்று !
எனக்கு மட்டும் தெரியுமா என்ன ?
அட புதியவரே இப்படி அப்பட்டமா சொல்லலாமா ...
என்ன ஜீவன், பூர்ணிமா சரண் - என்ன பன்னலாம் புதியவரை
:)))
நல்லாயிருக்கு :-)
//ஸ்ரீமதி said...
:)))//
வருகைக்கு நன்றி.
//இனியவள் புனிதா said...
நல்லாயிருக்கு :-)//
வாங்க இனியவள் புனிதா.
நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்.
:) chance eh illai ponga... ippadi ellam kooda yosikka mudiyuma?
// நாணல் said...
:) chance eh illai ponga... ippadi ellam kooda yosikka mudiyuma?//
முடியுதே முடியுதே இப்படிக் கூட யோசிக்க முடியுதே. வாங்க நாணல் வருகைக்கும் குறும்பான தருகைக்கும் நன்றி.
சொல்லி தராமல் கற்று கொள்வதில் முத்தமும் ஒரு வகை. இது கற்று கொண்டு பின்னர் படிக்கும் வகை. சீக்கிரம் ஆகட்டும்
//Maddy said...
சொல்லி தராமல் கற்று கொள்வதில் முத்தமும் ஒரு வகை. இது கற்று கொண்டு பின்னர் படிக்கும் வகை. சீக்கிரம் ஆகட்டும்//
வாங்க Maddy
உங்கள் வருகைக்கும் குறும்பான தருகைக்கும் நன்றி.
பாவங்க நீங்க....
// து. பவனேஸ்வரி said...
பாவங்க நீங்க....//
வாங்க து. பவனேஸ்வரி
உங்களுக்காவது தெரிந்ததே....
:-)
azhakaga yosuchu ezhuthirukeenga...
// sathya said...
:-)
azhakaga yosuchu ezhuthirukeenga...//
நன்றி...
Post a Comment