
நம் முதல் ஸ்பரிசம்
என் விரலில் காயம் பட்ட போது
உன் இதழால் என் விரல் தொட்டாயே
அப்போது,
என் மனம் எனக்குள் உறக்கக் கத்தியது
ஆஹா.. ஒரு வீணை
என் விரலை மீட்டுகிறது...
நீ யார் வசப்படாமலும் இருந்தால்...
'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்கநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'
4 comments:
:)))))))))
// ஸ்ரீமதி said...
:)))))))))//
வாங்க ஸ்ரீமதி
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் இப்புதியவனின் நன்றி.
azhagana rasippu thanmai...
//sathya said...
azhagana rasippu thanmai...//
என் ரசிப்புத்தன்மையை ரசித்த உங்களுக்கு என் நன்றிகள் சத்யா...
Post a Comment