Saturday, February 21, 2009

எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...


அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?

சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........


111 comments:

நட்புடன் ஜமால் said...

அப்படியா

நீங்க சொன்னா

சரியாத்தான் இருக்கு

இருங்க எதுக்கு

படிச்சிட்டு ...

அ.மு.செய்யது$ said...

உள்ளேன் :‍))))))

அ.மு.செய்யது said...

உள்ளேன் :‍))))))

KarthigaVasudevan said...

நல்லா இருக்கே கவிதை.

அ.மு.செய்யது said...

//அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...//

ஆஹா..ஆரம்பமே இளங்கோவடிகள் மாதிரி ஆரம்பிக்கிறீங்களே...

அ.மு.செய்யது said...

//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...//

வெகுவாக ரசித்தேன் இவ்வரிகளை புதியவன்...

அ.மு.செய்யது said...

//சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
//

அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க...

அ.மு.செய்யது said...

இத்த‌னை நாள் உங்க‌ள் வ‌லைத‌ள‌த்தை பின் தொட‌ர‌ முடிய‌வில்லையே என‌ வ‌ருத்த‌ம‌டைந்தேன்.

ஆனால் இன்று வெற்றிக‌ர‌மாக‌ பின் தொட‌ர‌ முடிந்த‌து.

அதிலும் ஒரு ஆச்ச‌ரிய‌ம்..நான் தான் உங்க‌ள் ஐம்ப‌தாவ‌து ஃபாலோவ‌ர்.

அ.மு.செய்யது said...

புதியவன்,

உங்கள் கவிதைகளை விமர்சனம் செய்யுமளவுக்கு நான் இன்னும் வளரவில்லை.
ஆனாலும் என்னுடைய ஒரு தனிப்பட்ட கருத்தை உங்களிடம் சொல்ல விழைகிறேன்.

உங்க‌ள் க‌விதை வ‌ழ‌க்கம் போல அருமை.அத‌ற்கு நீங்க‌ள் போட்ட ப‌ட‌மும் பொருத்த‌மாக‌த் தானிருக்கிற‌து.

ஆனால் ச‌ற்றே அச‌ல் ப‌ட‌ங்க‌ளை போடும் போது, க‌விதையில் இருக்கும் ஆழத்தை அப்ப‌ட‌ங்க‌ள் குறைத்து விட‌க்கூடும்.இது உள‌விய‌ல் ரீதியான‌ உண்மை.

என‌வே, மாற்று ந‌ட‌வ‌டிக்கையாக‌, ஒரு மாட‌ர்ன் ஆர்ட்டையோ அல்ல‌து இன்னும் கொஞ்ச‌ம் ஆழமான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளையோ உங்க‌ள் க‌விதைக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்தினால்
கூடுத‌ல் அழ‌கு சேர்க்கும்.க‌விதையின் ஆழமும் பாதுகாக்க‌ப்ப‌டும்.

இது குறித்து உங்க‌ள் க‌ருத்தை அறிய‌ விரும்புகிறேன் !!

அ.மு.செய்யது said...

உங்க‌ள் முந்தைய‌ க‌விதைக‌ளான,

"மீண்டும் மீண்டும் காத‌லோடு..

ஒரு ம‌ழைத்துளியின் போராட்ட‌ம் " இவ‌ற்றிற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய ப‌ட‌ங்க‌ள் அழ‌கு..

ஏற‌த்தாழ அந்த‌ ப‌ட‌ங்க‌ளும் எழுத்துக்க‌ளோடு போட்டி போடுகின்ற‌ன‌...அவைக‌ள் தான்
நான் விரும்புப‌வை.

வியா (Viyaa) said...

கவிதை மிகவும் நன்றாகவும் அருமையாகவும்
இருக்கு..வாழ்த்துக்கள் புதியவன்

நட்புடன் ஜமால் said...

\\அதிலும் ஒரு ஆச்ச‌ரிய‌ம்..நான் தான் உங்க‌ள் ஐம்ப‌தாவ‌து ஃபாலோவ‌ர்.\\

வாழ்த்துக்களும்

நன்றியும்

நட்புடன் ஜமால் said...

\\இது குறித்து உங்க‌ள் க‌ருத்தை அறிய‌ விரும்புகிறேன் !!\\

கருத்துக்கள் சரியே

பரிசீலனை இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் ...

அப்துல்மாலிக் said...

எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்..

தோ வந்துட்டேனுங்கோ, என்னாதான் சொல்லவாரீக புதியவரே

அப்துல்மாலிக் said...

காதல்‍ புயல் தென்றல்

ம்ம் வரிகள் எப்போதும்போல் அருமை

அப்துல்மாலிக் said...

//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...
//

அப்போ வெளியே கிளம்பாமல் வீட்டுக்குள்ளே அடைப்பட்டுக்கிடப்பது நலம்

அப்துல்மாலிக் said...

//நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்//

நீயே பூக்களின் மறுபிறவி, அப்புறம் யாரவது பறித்துவிட்டால்
அதுக்காகதான் இப்படி சொன்னீங்களோ

அப்துல்மாலிக் said...

//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...
//

ஆஹா ரசித்த வரிகள்

அப்துல்மாலிக் said...

//அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே......../

இன்னா அந்த ரெண்டாவது விஷயம்
அடுத்த பதிவுலெ சொல்லுவீங்களா

அப்துல்மாலிக் said...

வழக்கம்போல்
வரிகளின் ஓவியம் அழகு
வாழ்த்துக்கள் புதியவன்

அப்துல்மாலிக் said...

வழக்கம்போல்
வரிகளின் ஓவியம் அழகு
வாழ்த்துக்கள் புதியவன்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
இத்த‌னை நாள் உங்க‌ள் வ‌லைத‌ள‌த்தை பின் தொட‌ர‌ முடிய‌வில்லையே என‌ வ‌ருத்த‌ம‌டைந்தேன்.

ஆனால் இன்று வெற்றிக‌ர‌மாக‌ பின் தொட‌ர‌ முடிந்த‌து.

அதிலும் ஒரு ஆச்ச‌ரிய‌ம்..நான் தான் உங்க‌ள் ஐம்ப‌தாவ‌து ஃபாலோவ‌ர்.
///

ஃபாலோவர்ளேயும் அரை சதமா?
முடியலே...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ எங்கேடா அரைசதம், சதம் கிடைக்கும் அடிக்கலாம்னு

வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்//

ரசிக்கும்படியான வார்த்தைகள்!
வாழ்த்துகள்!

உழவன்
http://tamizhodu.blogspot.com

ஹேமா said...

புதியவன்,இரண்டு இடத்தில் குழப்பம்.
4-5 தடவைகள் வாசித்தும் என் மண்டைக்கு வருகுதில்லை.மிகவும் மிகவும் ரசித்த இடம்-

//பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...//

நட்புடன் ஜமால் said...

25 நானா!

நட்புடன் ஜமால் said...

இரண்டாவது மேட்டர் இன்னும் புரியலையா

அடடா - ஏன்

சீக்கிரம் கண்டுபுடிங்க

இல்லாங்காட்டி நான் சொல்லி போடுவேன் ...

நட்புடன் ஜமால் said...

\\ஹேமா said...

புதியவன்,இரண்டு இடத்தில் குழப்பம்.
4-5 தடவைகள் வாசித்தும் என் மண்டைக்கு வருகுதில்லை\\

கவிதாயினியே இப்படியெல்லாம் சொல்லப்படாது ...

சீக்கிரம் கண்டுபுடியுங்க ...

ஹேமா said...

//இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?//

பெண் பூ ஒன்று பக்கத்தில் நடப்பதைச் சொல்கிறீர்களா?

//உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே...//

இங்கே,நான் கோலம் போடுகிறேன்.உனக்கு எதுக்கு சிரமம் என்று சொல்றீங்களா?அப்படித்தான் என்றால் சிந்தனைக் கோலம் அழகு.

நட்புடன் ஜமால் said...

\\
இங்கே,நான் கோலம் போடுகிறேன்.உனக்கு எதுக்கு சிரமம் என்று சொல்றீங்களா?அப்படித்தான் என்றால் சிந்தனைக் கோலம் அழகு.\\

ஹையோ ஹையோ

ஹேமா என்னாச்சு ...

இத கூடவா!

சீக்கிரம் சீக்கிரம் ...

ஹேமா said...

//இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?//

மரமண்டை!பக்கத்தில் இருக்கும் அவங்க நகம் கடிப்பதையும்,உதடு கடிப்பதையும்,வெட்கத்தையும்,கோலம் போடுறதையும் சொல்லியிருக்கிறார் புதியவன்.

நட்புடன் ஜமால் said...

\\
மரமண்டை!பக்கத்தில் இருக்கும் அவங்க நகம் கடிப்பதையும்,உதடு கடிப்பதையும்,வெட்கத்தையும்,கோலம் போடுறதையும் சொல்லியிருக்கிறார் புதியவன்.\\

நோ டென்ஷன் ...

இன்னும் நெருங்கி வாங்க ...

ஹேமா said...

ஜமால்,நான் சரியா கண்டு பிடிச்சிடேனா?

எங்கே புதியவன்?

நிறைய பின்னூட்டம் போடக்கூடாது.நிஜமா நல்லவன் பதிவே போட்டிட்டார்.கும்மி அடிக்கிறாங்கன்னு.

நட்புடன் ஜமால் said...

ஒரு வேளை புரிஞ்சிடுச்சோ

நட்புடன் ஜமால் said...

\\ஹேமா said...

ஜமால்,நான் சரியா கண்டு பிடிச்சிடேனா?

எங்கே புதியவன்?

நிறைய பின்னூட்டம் போடக்கூடாது.நிஜமா நல்லவன் பதிவே போட்டிட்டார்.கும்மி அடிக்கிறாங்கன்னு.\\

ஆமாம் - கண்டு பிடிச்சிட்டீங்க - மற்றவங்களும் முயற்சிக்கட்டும்

நிஜமா நல்லவர் - அவர் நிஜமாவே நல்லவர்

அதுக்காக கும்மி அடிக்காம இருக்காதீங்க

இது கும்மியும் இல்லை

புதியவர் பிறகு வருவார் (புதியவராக)...

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

ஆதவா said...

இரவு வந்து பின்னூட்டமிடுகிறேன் சகோதரி!!!

Thamira said...

எவ்வளவு அழகான வானிலை அறிக்கை.! ரசித்தேன்..

தேவன் மாயம் said...

இருந்தால்...
Saturday, February 21, 2009
எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...

அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...//

ஆஹா! என்ன அறிக்கை!!!

தேவன் மாயம் said...

இருந்தால்...
Saturday, February 21, 2009
எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...

அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்.////

ஒரே எச்சரிக்கையா இருக்கே!

தேவன் மாயம் said...

இருந்தால்...
Saturday, February 21, 2009
எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...

அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?

சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே///

கடிக்கக் கூடாது!

ஆதவா said...

காதல் அடைமழை சொட்டச்சொட்ட எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் படம் தான் ஒருமாதிரியா இருக்கு!! பொருந்தாதமாதிரி.

ஆதவா said...

அந்த வானொலி அறிக்கை, அது வானொலி அறிக்கை இல்லை, காதலொலி அறிக்கை.. அவ்வளவு அருமை!!!

காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்

அழகான வரிகள் . உச்சக்கட்ட கற்பனை..  காற்றும் காதலும் இணைந்து கலக்கும் 'சில்' வரிகள்...

ஆதவா said...

வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

அப்படி ஒரு சூழ்நிலை கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள்.

ஆதவா said...

அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........


கலக்கல் முடிவு..  காதலிக்கு இந்த சிரமம்கூட வைக்க விரும்பாத காதலன்..... நிஜமான காதல்...

நட்புடன் ஜமால் said...

\\கடிக்கக் கூடாது!\\

என்ன தேவ்ஸ்

நட்புடன் ஜமால் said...

\\ஆதவா said...

அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........

கலக்கல் முடிவு.. காதலிக்கு இந்த சிரமம்கூட வைக்க விரும்பாத காதலன்..... நிஜமான காதல்... \\

முடிவல்ல துவக்கம்தான்

Divyapriya said...

kalakkal kavidhai

நட்புடன் ஜமால் said...

\\காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்\\

மிகவும் அழகான வரிகள் நண்பரே ...

நட்புடன் ஜமால் said...

\\இன்னா அந்த ரெண்டாவது விஷயம்
அடுத்த பதிவுலெ சொல்லுவீங்களா\\

இன்னாபா அபுஅஃப்ஸரு விளங்கயில்லையா ...

நன்று யோசித்து பாருங்கள் ...

நட்புடன் ஜமால் said...

\\நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...\\

இதயங்கள் பறிக்கப்படக்கூடாதா என்ற ஏக்கத்தில் இன்னும் பலர் சுற்றுகின்றனர் போலும் ...

நட்புடன் ஜமால் said...

\\கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...\\

இயல்பான விடயத்தை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன இவ்வரிகள் ...

Vijay said...

\\காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...\\

இது வானிலை அறிக்கையா, அல்லது ராசிபலனா?? :-)

\\அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........\\
வெட்கித்து நாணத்தால் நகம் கடித்து பெண்கள் காலால் கோலம் போடுவதே அழகு. அதைப் போய் ஆண் செய்வதா?

Divya said...

கலக்கல்ஸ் கவிதை :))

மிகவும் ரசித்தேன், வாழ்த்துக்கள் புதியவன்!

அ.மு.செய்யது said...

முதலாம் நகம் கடித்தல்

உதடு கடித்தல் இரண்டாம்

கோலமிடுதல் மூன்றாம்...............

இர‌ண்டாம் விஷ‌ய‌த்தை உற்று நோக்குக‌..

அ.மு.செய்யது said...

//விஜய் said...
\\காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...\\

இது வானிலை அறிக்கையா, அல்லது ராசிபலனா?? :-)

\\அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........\\
வெட்கித்து நாணத்தால் நகம் கடித்து பெண்கள் காலால் கோலம் போடுவதே அழகு. அதைப் போய் ஆண் செய்வதா?
//

மேலுள்ள எனது பின்னூட்டத்தை பார்க்கவும்.

அமுதா said...

/*இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம் */

/*நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...*/
அழகான வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\மேலுள்ள எனது பின்னூட்டத்தை பார்க்கவும்.\\

பதிலை தெளிவா சொல்லிட்டு அப்புறம் இன்னா ...

Rajalakshmi Pakkirisamy said...

Very nice :)

Natchathraa said...

Hai Puthiyavan..

Did you get my comment on this poem.. i did write last nite.. but had some problem in my machine...i doubt u got my comment or not...

luv,

Natchatraa

புதியவன் said...

//Natchathraa said...

Hai Puthiyavan..

Did you get my comment on this poem.. i did write last nite.. but had some problem in my machine...i doubt u got my comment or not...

luv,

Natchatraa//

I didn't get your comments...Thanks Natchatraa...

Natchathraa said...

//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...//

அசத்தலான ஆரம்பம்...சுழற்றி அடிச்சா அது பேரு சூறாவளி தானே...

ஹம்ம்ம் காதல்-ங்கறதுனால தென்றல் ஆகிடுச்சா... :-)


//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...//

பூக்கள் கூட வலுக்கட்டாயப்படுத்துமா...
இதயம் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை சுகமாத்தானேயிருக்கும் புதியவன்... :-)


//உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...//

வார்த்தை பிரயோகம் ரொம்பவே அழகாயிருக்குங்க...

//உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........//

பார்த்துக்கிட்டீங்களா புதியவன்... ;-)

வழக்கம் போலவே ரொம்ப மென்மையாயிருக்கு...

படமும் அழகாயிருக்குங்க....

வாழ்த்துகள்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
அப்படியா

நீங்க சொன்னா

சரியாத்தான் இருக்கு

இருங்க எதுக்கு

படிச்சிட்டு ...//

வாங்க ஜமால்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
உள்ளேன் :‍))))))//

வாங்க செய்யது...

புதியவன் said...

//மிஸஸ்.டவுட் said...
நல்லா இருக்கே கவிதை.//

முதல் வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...//

ஆஹா..ஆரம்பமே இளங்கோவடிகள் மாதிரி ஆரம்பிக்கிறீங்களே...//

இளங்கோவடிகள் மாதிரியா...நான் கண்ணகிய பத்தி எதுவுமே சொல்லலியே இந்தக் கவிதையில...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...//

வெகுவாக ரசித்தேன் இவ்வரிகளை புதியவன்...//

ரசிப்பிற்கு நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
//

அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க...//

தப்பா எதுவும் சொல்லவில்லை...அப்படி சொன்னதா நெனைச்சிக்கிட்டாங்க...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
இத்த‌னை நாள் உங்க‌ள் வ‌லைத‌ள‌த்தை பின் தொட‌ர‌ முடிய‌வில்லையே என‌ வ‌ருத்த‌ம‌டைந்தேன்.

ஆனால் இன்று வெற்றிக‌ர‌மாக‌ பின் தொட‌ர‌ முடிந்த‌து.

அதிலும் ஒரு ஆச்ச‌ரிய‌ம்..நான் தான் உங்க‌ள் ஐம்ப‌தாவ‌து ஃபாலோவ‌ர்.//

எனக்கு பதிலா ஜமால் சொல்லிட்டார் நானும் சொல்லிக்கிறேன் நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
புதியவன்,

இது குறித்து உங்க‌ள் க‌ருத்தை அறிய‌ விரும்புகிறேன் !!//

இதுக்கும் ஜமால் பதில் சொல்லிட்டார்...வரும் பதிவுகளில் கவனத்தில் கொள்கிறேன்...நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
உங்க‌ள் முந்தைய‌ க‌விதைக‌ளான,

"மீண்டும் மீண்டும் காத‌லோடு..

ஒரு ம‌ழைத்துளியின் போராட்ட‌ம் " இவ‌ற்றிற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய ப‌ட‌ங்க‌ள் அழ‌கு..

ஏற‌த்தாழ அந்த‌ ப‌ட‌ங்க‌ளும் எழுத்துக்க‌ளோடு போட்டி போடுகின்ற‌ன‌...அவைக‌ள் தான்
நான் விரும்புப‌வை.//

முந்தைய பதிவுகளின் படத்தை குறிப்பிட்டதற்கு நன்றி செய்யது...

புதியவன் said...

//(Viyaa) said...
கவிதை மிகவும் நன்றாகவும் அருமையாகவும்
இருக்கு..வாழ்த்துக்கள் புதியவன்//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வியா...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்..

தோ வந்துட்டேனுங்கோ, என்னாதான் சொல்லவாரீக புதியவரே//

வாங்க அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
காதல்‍ புயல் தென்றல்

ம்ம் வரிகள் எப்போதும்போல் அருமை//

நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...
//

அப்போ வெளியே கிளம்பாமல் வீட்டுக்குள்ளே அடைப்பட்டுக்கிடப்பது நலம்//

இதெற்கெல்லாம் பயந்து வெளியே வராமல் இருக்கலாமா...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்//

நீயே பூக்களின் மறுபிறவி, அப்புறம் யாரவது பறித்துவிட்டால்
அதுக்காகதான் இப்படி சொன்னீங்களோ//

ம்ம்ம்...அப்படியும் சொல்லலாம்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...
//

ஆஹா ரசித்த வரிகள்//

ரசிப்பிற்கு நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே......../

இன்னா அந்த ரெண்டாவது விஷயம்
அடுத்த பதிவுலெ சொல்லுவீங்களா//

இந்தப் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
வழக்கம்போல்
வரிகளின் ஓவியம் அழகு
வாழ்த்துக்கள் புதியவன்//

வருகைக்கும் விரிவான தருகைக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//" உழவன் " " Uzhavan " said...
//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்//

ரசிக்கும்படியான வார்த்தைகள்!
வாழ்த்துகள்!

உழவன்
http://tamizhodu.blogspot.com//

வருகைக்கும் மிக்க நன்றி உழவன்...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,இரண்டு இடத்தில் குழப்பம்.
4-5 தடவைகள் வாசித்தும் என் மண்டைக்கு வருகுதில்லை.மிகவும் மிகவும் ரசித்த இடம்-

//பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...////

என்ன குழப்பம் ஹேமா...?

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
25 நானா!//

நீங்களே தான்...

புதியவன் said...

//ஆதவா said...
இரவு வந்து பின்னூட்டமிடுகிறேன் சகோதரி!!!//

வாங்க ஆதவன்...

புதியவன் said...

//தாமிரா said...
எவ்வளவு அழகான வானிலை அறிக்கை.! ரசித்தேன்..//

முதல் வருகைக்கு மிக்க நன்றி தாமிரா...

புதியவன் said...

//thevanmayam said...

ஆஹா! என்ன அறிக்கை!!!//

வாங்க தேவா...

புதியவன் said...

// thevanmayam said...

ஒரே எச்சரிக்கையா இருக்கே!//

எல்லாம் காதல் எச்சரிக்கை தான்...

புதியவன் said...

//thevanmayam said...

கடிக்கக் கூடாது!//

என்ன தேவா சொல்றீங்க...?

புதியவன் said...

//ஆதவா said...
காதல் அடைமழை சொட்டச்சொட்ட எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் படம் தான் ஒருமாதிரியா இருக்கு!! பொருந்தாதமாதிரி.//

கவிதையின் அந்த இரண்டாவது விசயம் புரிந்தால் படம் பொருத்தமாகத் தெரியுமே ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
அந்த வானொலி அறிக்கை, அது வானொலி அறிக்கை இல்லை, காதலொலி அறிக்கை.. அவ்வளவு அருமை!!!

காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்

அழகான வரிகள் . உச்சக்கட்ட கற்பனை.. காற்றும் காதலும் இணைந்து கலக்கும் 'சில்' வரிகள்...//

காதலொலி அறிக்கை..இது கூட நல்லா இருக்கே...

புதியவன் said...

//ஆதவா said...
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

அப்படி ஒரு சூழ்நிலை கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள்//

உண்மை தான் ஆதவன் தன் மனம் கவர்ந்தவரால் இதயம் பறிக்கப்படக் கூடாதா என்று ஏங்கத்தான் செய்வர்...

புதியவன் said...

//ஆதவா said...
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........

கலக்கல் முடிவு.. காதலிக்கு இந்த சிரமம்கூட வைக்க விரும்பாத காதலன்..... நிஜமான காதல்...//

விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//Divyapriya said...
kalakkal kavidhai//

மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்\\

மிகவும் அழகான வரிகள் நண்பரே ...//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\இன்னா அந்த ரெண்டாவது விஷயம்
அடுத்த பதிவுலெ சொல்லுவீங்களா\\

இன்னாபா அபுஅஃப்ஸரு விளங்கயில்லையா ...

நன்று யோசித்து பாருங்கள் ...//

அபுஅஃப்ஸருக்கு சரியா புரியலைனு நினைக்கிறேன்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...\\

இதயங்கள் பறிக்கப்படக்கூடாதா என்ற ஏக்கத்தில் இன்னும் பலர் சுற்றுகின்றனர் போலும் ...//

நீங்களும் முன்பு அப்படி சுற்றிக் கொண்டிருந்ததாய் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி...உண்மை தானே...?

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...\\

இயல்பான விடயத்தை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன இவ்வரிகள் ...//

உண்மை தான்...காதலின்அழகான வெளிப்பாடு தான் பெண்களிடும் கால்களின் கோலம்...நன்றி ஜமால்...

புதியவன் said...

//விஜய் said...
\\காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...\\

இது வானிலை அறிக்கையா, அல்லது ராசிபலனா?? :-)

\\அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........\\
வெட்கித்து நாணத்தால் நகம் கடித்து பெண்கள் காலால் கோலம் போடுவதே அழகு. அதைப் போய் ஆண் செய்வதா?//

வாங்க விஜய் கவிதையின் கடைசி வரிகள் புரியவில்லையா...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
முதலாம் நகம் கடித்தல்

உதடு கடித்தல் இரண்டாம்

கோலமிடுதல் மூன்றாம்...............

இர‌ண்டாம் விஷ‌ய‌த்தை உற்று நோக்குக‌..//

என்ன செய்யது...செய்யுள் விளக்கம் மாதிரி கவிதைக்கு விளக்கமா...?...எனக்கு பதிலாக நீங்க சொன்னதற்கு நன்றி...

புதியவன் said...

//அமுதா said...
/*இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம் */

/*நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...*/
அழகான வரிகள்/

மிக்க நன்றி அமுதா...

புதியவன் said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Very nice :)//

முதல் வருகைக்கு நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமி...

புதியவன் said...

//Divya said...
கலக்கல்ஸ் கவிதை :))

மிகவும் ரசித்தேன், வாழ்த்துக்கள் புதியவன்!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//Natchathraa said...
//காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...//

அசத்தலான ஆரம்பம்...சுழற்றி அடிச்சா அது பேரு சூறாவளி தானே...

ஹம்ம்ம் காதல்-ங்கறதுனால தென்றல் ஆகிடுச்சா... :-)

ம்ம்ம்...காதல் எதையும் எதுவாகவும் மாற்றக் கூடியது தானே...

//நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...//

பூக்கள் கூட வலுக்கட்டாயப்படுத்துமா...
இதயம் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை சுகமாத்தானேயிருக்கும் புதியவன்... :-)

பறித்தல் என்பது சுகமாவது காதலில் மட்டுமே சாத்தியம்...


//உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...//

வார்த்தை பிரயோகம் ரொம்பவே அழகாயிருக்குங்க...

நன்றி...

//உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........//

பார்த்துக்கிட்டீங்களா புதியவன்... ;-)

என்ன...என்ன...என்ன...?

வழக்கம் போலவே ரொம்ப மென்மையாயிருக்கு...

படமும் அழகாயிருக்குங்க....

வாழ்த்துகள்...//

விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நட்சத்திரா...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் (யூத் விகடன்)

நிஜமா நல்லவன் said...

/ஹேமா said...

ஜமால்,நான் சரியா கண்டு பிடிச்சிடேனா?

எங்கே புதியவன்?

நிறைய பின்னூட்டம் போடக்கூடாது.நிஜமா நல்லவன் பதிவே போட்டிட்டார்.கும்மி அடிக்கிறாங்கன்னு./

ஆஹா...:)

Divya said...

\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........\\

Kurumbu:))

Xlnt kavithai puthiyavan:))

Hats off!!

gayathri said...

நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

intha varikal nalla iruku pa

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துக்கள் (யூத் விகடன்)//

மிக்க நன்றி ஜமால்...

புதியவன் said...

// நிஜமா நல்லவன் said...
சூப்பர்!//

முதல் வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்...

புதியவன் said...

// Divya said...
\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........\\

Kurumbu:))

Xlnt kavithai puthiyavan:))

Hats off!!//

மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//gayathri said...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

intha varikal nalla iruku pa//

நன்றி காயத்ரி...

Unknown said...

Oh my god.... :)))

புதியவன் said...

/ஸ்ரீமதி said...
Oh my god.... :)))//

என்ன ஆச்சு ஸ்ரீமதி...?
ஏதும் தவறா சொல்லிட்டேனா...?

நன்றி ஸ்ரீமதி...