இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்
என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது
அன்று தான்
உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்
உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்
உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்
நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்
உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்
இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
109 comments:
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
ஆரம்ப வரிகளிலேயே புருவம் உயர்கிறது ! அருமையா இருக்கு.ரசித்தேன் முழுவதும்
ஃபர்ஸ்ட் போச்சா..
\\அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது\\
துவக்கமே தூள் ...
மீதம் பிறகு
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
"மூக்குத்தியின் பொன்கீத்து ராத்திரிக்கு போதும்..."
வைரமுத்து மூக்குத்தியிலிருந்து டார்ச் அடிக்கிறார்..
நீங்கள் விழிகளிலிருந்தே ஒளி பெறுகிறீர்களா...அருமை புதியவன்.
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
அது தானே பெண்கள் செய்யும் பெரிய முயற்சி...
\\என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது\\
இரசித்தேன் ...
அட ராஸாவும் அதையேவா!
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
மங்கலகரமான கற்பனை..எப்படிங்க இதெல்லாம்..
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
நிஜம் தான் எதுவும் செய்யாமலிருப்பதிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :))
//இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ;)))
ஆரம்பமே அசத்தல்...
// என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது //
அட..
கலக்கல்...
சூப்பர் பாஸு...
கவிதை அருமை...
இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
அருமை..மிகவும் ரசித்தேன் இந்த அழகான வரிகளை
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரசனையான வரிகள்
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
என்னை கவர்ந்தது
என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது
என்னை கவர்ந்த வரிகள்
இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
சொல்வதற்க்கு வார்த்தை இல்லை அருமை
வழக்கம் போலவே அருமை புதியவன்...
விரிவான பின்னூட்டம் விரைவில்... :-)
அருமையான கவிதை நண்பா.. வாழ்த்துக்கள்..
கவிதையை தவிர வேறொன்ருமில்லை
அதனால் இந்த கடையில் நான் டீ குடிப்பதில்லை!
அதனால் தானோ நீங்களும் என் கடை பக்கம் வருவதில்லை!
அவ்வ்வ்வ்வ்வ்
வழக்கம் போலவே கவிதை அருமை நண்பா...
படித்தேன்! ரசித்தேன்!! லயித்தேன்!!!
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
எளிமையா இனிமையா புரியுது உங்க கவிதை,
நீங்க பேசும்போது கூட வார்த்தைகள் இப்படி தான் இருக்குமா ?
//நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
ரசித்தேன்
அருமை புதியவன்.. சில இடங்களில் எளிய வார்த்தைகளால் வசப்பட வைத்தீர்கள்.
இல்லாத பொழுதுகளில் நினைவுகள்தானே இனிமை!! அதிலும் இறுதி வரியினைப் போல, நிரப்பி வைத்த காதல் நினைவு படும்பொழுது ஏற்படும் இனிமைக்கு அளவில்லைதான்..
இதனால்தான் என்னவோ சில சமயம் நமக்கு பிரிவு வேண்டும் என்று தோணும்..
முதல் வரியே பிரமாதம்... " பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்" எனும் பாடலை நினைவுப்படுத்தியது!!
கலக்கல் புதியவன்..!!! (இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு)
புதியவன், எப்பவும்போல காதல் கொட்டிக் கிடக்கு கவிதைல.அள்ள யாரு !
உங்கள் காதலை-காதலியை எவ்வளவு ரசிக்கிறீர்கள் என்று அத்தனை வரிகளிலும் உணர்வோடு சொல்லியிருக்கிறீர்கள்.
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
உங்கள் பார்வைக்குள் அகப்படாமல் நாணத்தையே துப்பட்டாவாய்ப் போர்த்தியபடி ஒரு அழகான பெண்ணை உருவகப் படுத்திப் பார்த்தேன்.கொள்ளை அழகுதான் போங்க !
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது///
முதல் வரியிலேயே என் புருவம் உயர்ந்துபோனது நண்பா! கவிஞர்களால் மட்டும்தான் இந்த உலகத்தை 3-ஆம் கண்ணின் வழியே ரசிக்கமுடியும்!
வாழ்த்துக்கள் கவிஞனே!
வந்து பார்க்கவும்...
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்//
ஹா சொல்லவைக்கும் அருமையான கற்பனை உம் வரிகளில்
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்ததுஎன்னைக் கவர்வதற்காக//
அப்பட்டமான உண்மை
\\ஹா சொல்லவைக்கும் அருமையான கற்பனை உம் வரிகளில்\\
வா ராஸா!
//உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்
//
நிச்சயதார்த்தைகூட உம் கவிதை வரிகள் அழகுசேர்க்கிறது
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்
///
எஸ், சிரிப்பின் வசம் அனைத்தும் துவம்சம்....
//உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்
//
வாவ் சொல்ல வைத்த வரிகள் புதியவன், ஒவ்வொரு உறுப்புகளுக்குமிடையே நடக்கும் பொறாமை, போராட்டம்.......... கலக்கல் போங்க
//நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
//
நிச்சயமா நினைவுப்படுத்தும் புதியவன், அதை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லப்பட்ட விதம் அருமை...
இன்னோடு தேடலின் காதல் காவியம்
வாழ்த்துக்கள்
\\எஸ், சிரிப்பின் வசம் அனைத்தும் துவம்சம்....\\
பின்னூட்டத்துலேயே
எதுகை
மோனையா
கலக்கு ராஸா
//நட்புடன் ஜமால் said...
\\ஹா சொல்லவைக்கும் அருமையான கற்பனை உம் வரிகளில்\\
வா ராஸா!
//
வந்துட்டோம்லே..
ரியலி சூப்பர்ப்... ரசித்தேன்... அதிசியித்தேன் வரிகளின் கொஞ்சலில்
//நட்புடன் ஜமால் said...
\\எஸ், சிரிப்பின் வசம் அனைத்தும் துவம்சம்....\\
பின்னூட்டத்துலேயே
எதுகை
மோனையா
கலக்கு ராஸா
//
பின்னூட்டத்திலே பதிலா நீயும் கலக்கு ரோஸாவின் ராஸா
//வால்பையன் said...
கவிதையை தவிர வேறொன்ருமில்லை
அதனால் இந்த கடையில் நான் டீ குடிப்பதில்லை!
அதனால் தானோ நீங்களும் என் கடை பக்கம் வருவதில்லை!
அவ்வ்வ்வ்வ்வ்
//
ஹா ஹா ஹா கலக்கல்
Nice
புதியவன், அருமை.
காதலின் தாகம் தெளிவாக தெரியும் மெல்லிய நீரோடையாய் கவிதை வரிகள்.
\\வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்\\
அழகான வரிகள்
இரசித்துக்கொண்டேயிருக்கிறேன் ...
ஹம்ம்ம் வந்துட்டேன்...
ஏன் வந்தேன்னு கேட்காதீங்க... :-)
கொஞ்சம் எக்கசக்கமா வேலை....
சரி ஓகே சொந்த கதை ஸ்டாப் பண்ணிக்குறேன்...
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்//
ஓகே ஓகே உங்க கண்ணுல லைட் எரியுரதுக்கு அம்மணி கண்ணுலதான் ஸ்விட்ச் கண்ட்ரோலா...
அழகான ஆரம்பம் வழக்கம் போல
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
சரிதான்...அன்பு ஒன்று போதுமே எங்கிருந்தாலும் கவர்ந்திழுத்துவர...
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ஹம்ம்ம்... அருமை...
//சிரிப்பின் வசம்//
வசமா வாசமா??
//உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்//
மறுபடியும் உங்களுக்கே உரிய ட(இ)ச்...:-)))
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த//
மிஞ்சி - கொஞ்சி.. நல்ல ரைமிங்..
//என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
சிக்கினா உடைஞ்சிருமே... :-))
//உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்//
மிக மென்மையான தருணம்...கவித்துவமான விவரிப்பு...
//இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
புரியுது புரியுது உங்களுக்குள் எத்தனை ஏக்கம்னு....
சீக்கிரமா போய் பாருங்க...இல்லேன்னா அவங்களை கூட்டிட்டு வந்துருங்க புதியவன்...
ரம்மியமான கவிதை...
உங்க கவிதைகளுக்கு பின்னூட்டம் போட வார்த்தைகள் தேட வேண்டியிருக்கு...அருமை, அசத்தல், அழகு, அற்புதம், கவித்துவம், எல்லாம் சொல்லி முடிச்சாச்சு.. இதையே திரும்ப திரும்ப சொல்ல கஷடமாயிருக்கு...:-))) இனி புகழ வார்த்தைகள் இல்லை.. :-)
வாழ்த்துகள் புதியவன்...
vaazhum kaathal ondru ingu varthaigalakka patta athisayam solla patta sorgal ovondrum sugam anupavithathal amainthatha amainthaal anupavikanuma? anu anuvaai rasithu azhmanathai rusithathu varthaigal ovondrum vasanthaamai varudugirathu.....
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
superb
உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரொம்பதான் ரசிச்சு எழுதறீங்க, இன்னும் கல்யாணம் ஆகலியோ
குடுகுடுப்பை said...
உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரொம்பதான் ரசிச்சு எழுதறீங்க, இன்னும் கல்யாணம் ஆகலியோ
hhahahahaha
//என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
wowwwwwwwww!!!! too good
அட்டகாசமான கவிதை வரிகள்!!
மிகவும் ரசித்தேன்:))
வாழ்த்துக்கள் புதியவன்!
ஜூப்பரு !!
ரசித்தேன் !!
நன்றி
//ஷைலஜா said...
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
ஆரம்ப வரிகளிலேயே புருவம் உயர்கிறது ! அருமையா இருக்கு.ரசித்தேன் முழுவதும்//
முதல் வருகைக்கு ரொம்ப நன்றி ஷைலஜா மேடம்...
//அ.மு.செய்யது said...
ஃபர்ஸ்ட் போச்சா..//
வாங்க செய்யது...ஃப்ஸ்ட் போனா என்ன...
அதான் நெக்ஸ்ட் இருக்கே...
//நட்புடன் ஜமால் said...
\\அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது\\
துவக்கமே தூள் ...//
வாங்க ஜமால் உங்கள் வருகையும் தூள் தான்...
//அ.மு.செய்யது said...
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
"மூக்குத்தியின் பொன்கீத்து ராத்திரிக்கு போதும்..."
வைரமுத்து மூக்குத்தியிலிருந்து டார்ச் அடிக்கிறார்..
நீங்கள் விழிகளிலிருந்தே ஒளி பெறுகிறீர்களா...அருமை புதியவன்.//
நன்றி செய்யது...
//நட்புடன் ஜமால் said...
மீதம் பிறகு//
பொறுமையா வாங்க ஜமால்...
//கீழை ராஸா said...
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
அது தானே பெண்கள் செய்யும் பெரிய முயற்சி...//
முதல் வருகைக்கு மிக்க நன்றி கீழை ராஸா...
//நட்புடன் ஜமால் said...
\\என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது\\
இரசித்தேன் ...//
ரசிப்பிற்கு நன்றி...
//நட்புடன் ஜமால் said...
அட ராஸாவும் அதையேவா!//
உங்க ரெண்டு பேரோட அலை வரிசையும் ஒரே மாதிரி இருக்கே...
//அ.மு.செய்யது said...
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
மங்கலகரமான கற்பனை..எப்படிங்க இதெல்லாம்..//
கொஞ்சம் மங்கலகரமா இருக்கட்டுமேன்னு தான்...நன்றி செய்யது...
//ஸ்ரீமதி said...
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
நிஜம் தான் எதுவும் செய்யாமலிருப்பதிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :))//
அழகான புரிதல்...நன்றி ஸ்ரீமதி...
//ஸ்ரீமதி said...
//இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ;)))//
இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...மிக்க நன்றி ஸ்ரீமதி...
//வேத்தியன் said...
ஆரம்பமே அசத்தல்...//
அசத்தலான வருகை வாங்க வேத்தியன்...
//வேத்தியன் said...
// என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது //
அட..
கலக்கல்...//
நன்றி வேத்தியன்...
//வேத்தியன் said...
சூப்பர் பாஸு...
கவிதை அருமை...//
மிக்க நன்றி வேத்தியன்...
//வியா (Viyaa) said...
இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
அருமை..மிகவும் ரசித்தேன் இந்த அழகான வரிகளை//
ரசிப்பிற்கு மிக்க நன்றி வியா...
//ஆ.முத்துராமலிங்கம் said...
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரசனையான வரிகள்//
முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி
ஆ.முத்துராமலிங்கம்...
//ஆ.ஞானசேகரன் said...
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
என்னை கவர்ந்தது//
மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்...
//rose said...
என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது
என்னை கவர்ந்த வரிகள்//
முதல் வருகைக்கு நன்றி ரோஸ்...
// rose said...
இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
சொல்வதற்க்கு வார்த்தை இல்லை அருமை//
சொல்வதற்கு வார்த்தை இல்லையென்று அருமையாக சொல்லிவிட்டீர்களே மிக்க நன்றி ரோஸ்...
//Natchathraa said...
வழக்கம் போலவே அருமை புதியவன்...
விரிவான பின்னூட்டம் விரைவில்... :-)//
வாங்க நட்சத்திரா...
//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான கவிதை நண்பா.. வாழ்த்துக்கள்..//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்...
//வால்பையன் said...
கவிதையை தவிர வேறொன்ருமில்லை
அதனால் இந்த கடையில் நான் டீ குடிப்பதில்லை!
அதனால் தானோ நீங்களும் என் கடை பக்கம் வருவதில்லை!
அவ்வ்வ்வ்வ்வ்//
ஹா...ஹா...ஹா...வருகைக்கு நன்றி நண்பரே...
//குடந்தைஅன்புமணி said...
வழக்கம் போலவே கவிதை அருமை நண்பா...//
வருகைக்கு மிக்க நன்றி அன்புமணி...
//ஜீவன் said...
படித்தேன்! ரசித்தேன்!! லயித்தேன்!!!//
வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜீவன் அண்ணா...
உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள் - காட்சியை கண்முன் நிறுத்திய வரிகள்.
என்னைக் கவர்வதற்காக
நீ எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது - எங்களையும் கவர்ந்தது
//Ravee (இரவீ ) said...
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
எளிமையா இனிமையா புரியுது உங்க கவிதை,
நீங்க பேசும்போது கூட வார்த்தைகள் இப்படி தான் இருக்குமா ?//
வாங்க இரவீ
பேசும் போது சில நேரங்களில் இப்படி வார்த்தைகள் கலந்து விடுவது உண்டு மற்றபடி எல்லோரையும் போல் தான் பேசுகிறேன்...வருகைக்கும் ரசிப்பிற்கு மிக்க நன்றி இரவீ...
//நசரேயன் said...
//நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
ரசித்தேன்//
ரசிப்பிற்கு மிக்க நன்றி நசரேயன்...
//ஆதவா said...
அருமை புதியவன்.. சில இடங்களில் எளிய வார்த்தைகளால் வசப்பட வைத்தீர்கள்.
///படிப்பவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் என்பதற்காக முடிந்த வரை எளிய வார்த்தைகளையே பயன் படுத்துகிறேன் ஆதவன்...///
இல்லாத பொழுதுகளில் நினைவுகள்தானே இனிமை!! அதிலும் இறுதி வரியினைப் போல, நிரப்பி வைத்த காதல் நினைவு படும்பொழுது ஏற்படும் இனிமைக்கு அளவில்லைதான்..
///உண்மை தான்///
இதனால்தான் என்னவோ சில சமயம் நமக்கு பிரிவு வேண்டும் என்று தோணும்..
//சில நேரம் பிரிவுகளும் சுகமே...விரைவில் சேர்வதாய் இருந்தால்...///
முதல் வரியே பிரமாதம்... " பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்" எனும் பாடலை நினைவுப்படுத்தியது!!
கலக்கல் புதியவன்..!!! (இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு)//
விரிவான அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதவன்... ஓட்டுப் போட்டதற்கு மீண்டும் இரு நன்றிகள்...
//ஹேமா said...
புதியவன், எப்பவும்போல காதல் கொட்டிக் கிடக்கு கவிதைல.அள்ள யாரு !
///யாரு...?///
உங்கள் காதலை-காதலியை எவ்வளவு ரசிக்கிறீர்கள் என்று அத்தனை வரிகளிலும் உணர்வோடு சொல்லியிருக்கிறீர்கள்.//
காதலை ரசித்ததால் வருகின்ற கவிதைகள் தான் ஹேமா...
//ஹேமா said...
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
உங்கள் பார்வைக்குள் அகப்படாமல் நாணத்தையே துப்பட்டாவாய்ப் போர்த்தியபடி ஒரு அழகான பெண்ணை உருவகப் படுத்திப் பார்த்தேன்.கொள்ளை அழகுதான் போங்க !//
ஹா...ஹா...அப்படியா...?...நன்றி ஹேமா...
//ஷீ-நிசி said...
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது///
முதல் வரியிலேயே என் புருவம் உயர்ந்துபோனது நண்பா! கவிஞர்களால் மட்டும்தான் இந்த உலகத்தை 3-ஆம் கண்ணின் வழியே ரசிக்கமுடியும்!
வாழ்த்துக்கள் கவிஞனே!//
மிக்க நன்றி கவிஞரே...
//அபுஅஃப்ஸர் said...
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்//
ஹா சொல்லவைக்கும் அருமையான கற்பனை உம் வரிகளில்//
வாங்க அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்ததுஎன்னைக் கவர்வதற்காக//
அப்பட்டமான உண்மை//
ம்...உண்மை தான்...
//அபுஅஃப்ஸர் said...
//உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்
//
நிச்சயதார்த்தைகூட உம் கவிதை வரிகள் அழகுசேர்க்கிறது//
பழைய நினைவுகளுக்குப் போய்விட்டீர்களா அபுஅஃப்ஸர்...?
//அபுஅஃப்ஸர் said...
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்
///
எஸ், சிரிப்பின் வசம் அனைத்தும் துவம்சம்....//
என்ன ஒரு ரைமிங்...?
// அபுஅஃப்ஸர் said...
//உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்
//
வாவ் சொல்ல வைத்த வரிகள் புதியவன், ஒவ்வொரு உறுப்புகளுக்குமிடையே நடக்கும் பொறாமை, போராட்டம்.......... கலக்கல் போங்க//
ரசிப்பிற்கு நன்றி...
//அபுஅஃப்ஸர் said...
//நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................
//
நிச்சயமா நினைவுப்படுத்தும் புதியவன், அதை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லப்பட்ட விதம் அருமை...
இன்னோடு தேடலின் காதல் காவியம்
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...
// Muthusamy said...
Nice//
நன்றி முத்துசாமி...
//Syed Ahamed Navasudeen said...
புதியவன், அருமை.
காதலின் தாகம் தெளிவாக தெரியும் மெல்லிய நீரோடையாய் கவிதை வரிகள்.//
வாங்க நவாஸுதீன்
உங்களுக்கு கவிதை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே...
//நட்புடன் ஜமால் said...
\\வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்\\
அழகான வரிகள்
இரசித்துக்கொண்டேயிருக்கிறேன் ...//
ரசிப்பிற்கு நன்றி ஜமால்...
//Suresh said...
அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ்...
// Natchathraa said...
ஹம்ம்ம் வந்துட்டேன்...
///வாங்க...///
ஏன் வந்தேன்னு கேட்காதீங்க... :-)
///அப்படியெல்லா கேட்க மாட்டேன்...///
கொஞ்சம் எக்கசக்கமா வேலை....
சரி ஓகே சொந்த கதை ஸ்டாப் பண்ணிக்குறேன்...
//அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்//
ஓகே ஓகே உங்க கண்ணுல லைட் எரியுரதுக்கு அம்மணி கண்ணுலதான் ஸ்விட்ச் கண்ட்ரோலா...
அழகான ஆரம்பம் வழக்கம் போல
///நன்றி...///
//என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது//
சரிதான்...அன்பு ஒன்று போதுமே எங்கிருந்தாலும் கவர்ந்திழுத்துவர
///உண்மை அன்பு ஒன்றே போதும் தான்///
//உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ஹம்ம்ம்... அருமை...
//சிரிப்பின் வசம்//
வசமா வாசமா??
///வசம் தான் ...வசப்படுதல் என்ற பொருளில் சொன்னேன்...///
//உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்//
மறுபடியும் உங்களுக்கே உரிய ட(இ)ச்...:-)))
///ஹா...ஹா...ஹா...மிகவும் ரசித்தேன்...///
//நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த//
மிஞ்சி - கொஞ்சி.. நல்ல ரைமிங்..
///ம்...நன்றி...///
//என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்//
சிக்கினா உடைஞ்சிருமே... :-))
///அதான் காப்பாத்திட்டாங்களே...///
//உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்//
மிக மென்மையான தருணம்...கவித்துவமான விவரிப்பு...
///இவற்றை விவரிக்க கொஞ்சம் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது///
//இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
புரியுது புரியுது உங்களுக்குள் எத்தனை ஏக்கம்னு....
சீக்கிரமா போய் பாருங்க...இல்லேன்னா அவங்களை கூட்டிட்டு வந்துருங்க புதியவன்...
///ஏக்கமா...?...ஹா...ஹா...ஹா...///
ரம்மியமான கவிதை...
உங்க கவிதைகளுக்கு பின்னூட்டம் போட வார்த்தைகள் தேட வேண்டியிருக்கு...அருமை, அசத்தல், அழகு, அற்புதம், கவித்துவம், எல்லாம் சொல்லி முடிச்சாச்சு.. இதையே திரும்ப திரும்ப சொல்ல கஷடமாயிருக்கு...:-))) இனி புகழ வார்த்தைகள் இல்லை.. :-)
வாழ்த்துகள் புதியவன்...//
என்னிடமும் நன்றி என்ற ஒற்றைச் சொல் தவிர நன்றி சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை நட்சத்திரா...
விரிவான...அழகான...குறும்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...
// தமிழரசி said...
vaazhum kaathal ondru ingu varthaigalakka patta athisayam solla patta sorgal ovondrum sugam anupavithathal amainthatha amainthaal anupavikanuma? anu anuvaai rasithu azhmanathai rusithathu varthaigal ovondrum vasanthaamai varudugirathu.....//
கவியாய் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி தமிழரசி...
//sakthi said...
அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்\\
superb//
முதல் வருகைக்கு மிக்க நன்றி சக்தி...
//குடுகுடுப்பை said...
உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரொம்பதான் ரசிச்சு எழுதறீங்க, இன்னும் கல்யாணம் ஆகலியோ//
ஹா...ஹா...ஹா...உள்ளுக்குள்ள ஏதோ வருத்தத்தோட இந்தக் கேள்விய கேட்கிற மாதிரி தெரியுதே...நன்றி குடுகுடுப்பை...
//sakthi said...
குடுகுடுப்பை said...
உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்//
ரொம்பதான் ரசிச்சு எழுதறீங்க, இன்னும் கல்யாணம் ஆகலியோ
hhahahahaha//
என்ன சிரிப்பு சக்தி...?
//Divyapriya said...
//என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................//
wowwwwwwwww!!!! too good//
மிக்க நன்றி திவ்யப்பிரியா...
//கணினி தேசம் said...
ஜூப்பரு !!
ரசித்தேன் !!
நன்றி//
ரசிப்பிற்கு மிக்க நன்றி கணினி தேசம்...
//Syed Ahamed Navasudeen said...
உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள் - காட்சியை கண்முன் நிறுத்திய வரிகள்.
///நீங்களும் உங்க பழைய நினைவுகளுக்கு போய்ட்டீங்களா ...///
என்னைக் கவர்வதற்காக
நீ எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது - எங்களையும் கவர்ந்தது//
மீண்டும் வந்து கவிதையை ரசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி நவாஸுதீன்...
//Divya said...
அட்டகாசமான கவிதை வரிகள்!!
மிகவும் ரசித்தேன்:))
வாழ்த்துக்கள் புதியவன்!//
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...//
அருமை
puthiyavan unga kavithai superb
athai vida unga porumai really great
ennoda blog la ulla athanai mokkaigalukum neenga pottu eruntha comments parthu en kannula anantha kaneer
valga puthiyavare
//தமிழ்நெஞ்சம் said...
அருமை//
வருகைக்கு மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்...
//sakthi said...
puthiyavan unga kavithai superb
athai vida unga porumai really great
ennoda blog la ulla athanai mokkaigalukum neenga pottu eruntha comments parthu en kannula anantha kaneer
valga puthiyavare//
ஹா...ஹா...ஹா...ஆனந்தக் கண்ணீர்...?...நோ....ஃபீலிங்ஸ்...சீக்கிரம் கண்ணத் தொடச்சுகோங்க...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சக்தி...
nice one...
//sathya said...
nice one...//
நன்றி சத்யா...
Post a Comment