tag:blogger.com,1999:blog-5066857630427985583.post4115237066379552770..comments2023-10-25T17:36:15.663+08:00Comments on :: வானம் உன் வசப்படும் ::: சட்டங்கள் திருத்தப் படலாம்…புதியவன்http://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5066857630427985583.post-87450160988394795032009-04-13T16:55:00.000+08:002009-04-13T16:55:00.000+08:00kandippa perumai than thozhare..kandippa perumai than thozhare..Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-54399480358235367502009-04-13T15:34:00.000+08:002009-04-13T15:34:00.000+08:00//sathya said...true one....perumaiya irukku thozh...//sathya said...
true one....

perumaiya irukku thozhare...indiavai nesikkum ungal varigalai paarkaiyil....//

நம் தாய் நாட்டை நேசிப்பது பெருமையான விசயம் தானே சத்யா...?

கலையும் கலாச்சாரமும் பண்பும் பண்பாடும் பிறந்த இந்தியத் திருநாட்டில் பிறந்ததற்காக நாம் அனைவருமே பெருமைப் பட்டுக்கொள்ளலாம் தோழி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-62323731254634983242009-04-10T18:20:00.000+08:002009-04-10T18:20:00.000+08:00true one....perumaiya irukku thozhare...indiavai n...true one....

perumaiya irukku thozhare...indiavai nesikkum ungal varigalai paarkaiyil....Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-61293326922179280952009-02-06T17:47:00.000+08:002009-02-06T17:47:00.000+08:00//இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அட...//இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்படும் திடீர் கைதுகளின் பிறகு அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வரும் போது அவர் கைது செய்யப்படும் போதும் இடைப் பட்ட காலத்தில் சிறையில் இருக்கும் போதும் அவரின் மனப் போராட்டங்களுக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமான அலைக்கழிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் துயரங்களும்கும் நம் நாட்டில் இந்த சட்டமும் சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது.............................?//

Good Question... Answer yet to be framed....This is the greatest disaster in the world....Natchathraahttps://www.blogger.com/profile/10203391569752867441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-37562149275475957262008-12-29T16:04:00.000+08:002008-12-29T16:04:00.000+08:00//shahul said...Maana nashda vazakku yetru Thodara...//shahul said...
Maana nashda vazakku yetru Thodaralam,aanaal atharkkaka selavidapogum nearathayum,panatthayum ninathu ponathodu pogadum inivarum kalam nallakalam Yena ganthiya vaziyil Pogathum..Shahul//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Shahul...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-92211217232786623872008-12-28T04:39:00.000+08:002008-12-28T04:39:00.000+08:00Maana nashda vazakku yetru Thodaralam,aanaal athar...Maana nashda vazakku yetru Thodaralam,aanaal atharkkaka selavidapogum nearathayum,panatthayum ninathu ponathodu pogadum inivarum kalam nallakalam Yena ganthiya vaziyil Pogathum..ShahulUnknownhttps://www.blogger.com/profile/05453833506445160837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-7138240707641167632008-12-15T19:10:00.000+08:002008-12-15T19:10:00.000+08:00// MayVee said...ya. action should taken after str...// MayVee said...
ya. action should taken after strong verification only.

but if the charge is not proved means the police don't even mind to ask sorry for what they have done.//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி MayVee...மீண்டும் வருக...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-27376049926122325412008-12-15T11:11:00.000+08:002008-12-15T11:11:00.000+08:00ya. action should taken after strong verification ...ya. action should taken after strong verification only.

but if the charge is not proved means the police don't even mind to ask sorry for what they have done.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-16687235610878178402008-12-12T17:34:00.000+08:002008-12-12T17:34:00.000+08:00வருகை தந்து கருத்துரைத்தஅதிரை ஜமால் ஸ்ரீமதிஜீவன் அ...வருகை தந்து கருத்துரைத்த

அதிரை ஜமால்

ஸ்ரீமதி

ஜீவன் அண்ணா

விஜய்

திவ்ய பிரியா

வால்பையன்

பூர்ணிமா சரண்

ரம்யா

ஆகிய அனைவருக்கும் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-19836753647827710502008-12-12T06:35:00.000+08:002008-12-12T06:35:00.000+08:00\\உங்களை என் ஒரு நாள்முதல்வராக கூடாதுன்னு யோசிக்கி...\\
உங்களை என் ஒரு நாள்
முதல்வராக கூடாதுன்னு யோசிக்கிறேன்
துடிக்கிறது தெரிகிறது\\

ரம்யா - தற்போதைய முதல்வரா நீங்க சொல்லவேயில்ல ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-59873871224042711852008-12-12T03:34:00.000+08:002008-12-12T03:34:00.000+08:00// நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை...//
நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்//

உங்களை என் ஒரு நாள்
முதல்வராக கூடாதுன்னு யோசிக்கிறேன்
துடிக்கிறது தெரிகிறதுRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-54348812526792749452008-12-11T23:01:00.000+08:002008-12-11T23:01:00.000+08:00என்ன சொல்வதுனே தெரியலை..என்ன சொல்வதுனே தெரியலை..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-53271822188866936232008-12-11T01:38:00.000+08:002008-12-11T01:38:00.000+08:00பொய் வழக்கென்றால் நாம் மான நஷ்ட வழக்கு தொடரலாம்.பொய் வழக்கென்றால் நாம் மான நஷ்ட வழக்கு தொடரலாம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-66392437632876810552008-12-11T00:29:00.000+08:002008-12-11T00:29:00.000+08:00ஹய்யோ இந்த மாதிரி யாருக்ும் நடக்கக் கூடாது...ஹய்யோ இந்த மாதிரி யாருக்ும் நடக்கக் கூடாது...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-68899413223622659092008-12-10T23:02:00.000+08:002008-12-10T23:02:00.000+08:00நம் நாட்டில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத...நம் நாட்டில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை ஞானம் போலீஸுக்குக் கிடையாது. ரௌடிகளை பெரிய மனிதன் மாதிரி நடத்துவார்கள். ஆனால் இந்த மாதிரி குற்றம் சாட்டப்பட்டவரை கைது பண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-46156261818023931372008-12-10T22:53:00.000+08:002008-12-10T22:53:00.000+08:00வணக்கம் புதியவன்! நம் நாட்டில் இது சகஜம்! இதைவிட! ...வணக்கம் புதியவன்! நம் நாட்டில் இது
சகஜம்! இதைவிட! சிறை சென்று தண்டனை
அடைந்து மேல் கோர்ட்டில் விடுதலை
அடைந்தவர்களும் உண்டு,

//மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.///

அருமை!அருமை!

சிலர் இருக்கிறார்கள் நமது அதிகாரிகளோ,
ஆள்பவர்களோ, தவறு செய்தால் உடனே
நம் தாய் நாட்டை குறை கூறுவது!
அந்த நிலைப்பாட்டில் இல்லாமல் நீங்கள்
தெளிவுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
அதிகாரிகள் மாறுவார்கள்,ஆட்சியாளர்களும்
மாறுவார்கள்,சட்ட, திட்டங்களும் மாறலாம்,

எதுவாகினும் நம் தாய், நாடு தாய் நாடுதான்
நல்ல பதிவு!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-80081555062186244172008-12-10T17:03:00.000+08:002008-12-10T17:03:00.000+08:00நியாயமான ஆதங்கம்... வேறென்ன சொல்ல?? தெரியவில்லை.. ...நியாயமான ஆதங்கம்... வேறென்ன சொல்ல?? தெரியவில்லை.. :(Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-70808115389367198922008-12-10T16:46:00.000+08:002008-12-10T16:46:00.000+08:00\\ருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமு...\\ருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமும் செய்யாமல் பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அவர் மேல் வீண் பழி சுமத்தப் பட்டு பொய்யான புகார் கொடுக்கப் பட்டிருந்தால்.\\

பொய்யா அல்லது உண்மையா என்பது விசாரித்தபின் தான் தெரியும்.

ஆனாலும் பொது இடத்தில் ஒருவரின் சுயமரியாதை கெடாத வண்னம் செய்யலாமோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-1426128409784765852008-12-10T16:44:00.000+08:002008-12-10T16:44:00.000+08:00\\அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபி...\\அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபிக்கப் படலைன்னா தான் உடனே விடுதலை செஞ்சிருவோமே ” என்றார் கடமை உணர்வோடு.\\

உணர்வே இல்லாத கடமை.

நம்மிடத்தில் மிகப்பெறும் மடமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-43199058595799567732008-12-10T16:43:00.000+08:002008-12-10T16:43:00.000+08:00\\(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையு...\\(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.........)\\

hats off புதியவரே.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-44365878437304565072008-12-10T16:41:00.000+08:002008-12-10T16:41:00.000+08:00வந்துட்டேன்...வந்துட்டேன்...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com